Wich party is at risk if Nanjil sampath joins Vijay's party?
Автор: MTR TV
Загружено: 2025-11-19
Просмотров: 7890
விஜய்க்கு ஆதரவாக திராவிட இயக்க ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்,தொடர்ந்து விஜய் அவர்களுக்கு ஆதரவாக பேசி வருவதால்,தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேருவார் என்று சொல்லப்படுகிறது.அவ்வாறு விஜய் கட்சியில் இணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி,அதிமுக கூட்டணி,சீமான், பிஜேபி கட்சி போன்ற எல்லா கட்சிகளுக்கும் ஆபத்தாக இருக்கும். விஜய்க்கு நல்லதாக இருக்கும்.
#vijay
#nanjilsampath
#tvk
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: