✨அழகர் கோவில் ஆடி தேரோட்டம் 2025 ✨
Автор: Sleepless Managaram
Загружено: 2025-08-11
Просмотров: 1291
✨ 9.8.2025 நடைபெற்ற அழகர் கோவில் ஆடி தேரோட்டம் ✨
ஆழ்வார்களின் பக்தி பாடல்கள் முழங்க, பக்தர்கள் ஆர்வமுடன் அழகர் பெருமாளின் தேரை இழுத்து வழிபட்டனர்.
பாரம்பரியம், பக்தி, மகிழ்ச்சி ஒன்று சேர்ந்து நடைபெற்ற ஆனந்த தருணங்கள்!
📍 இடம்: அழகர் கோவில், மதுரை
🛕 நிகழ்ச்சி: ஆடி தேரோட்டம்
📅 தேதி: 9.8.2025
👉 வீடியோ பிடித்திருந்தால் Like, Share, Subscribe செய்யுங்கள்.
📢 பகிர்ந்து அனைவரும் பக்தியின் ஆனந்தத்தை அனுபவிக்க வைப்போம்!
#அழகர்கோவில் #aaditherottam #alagarkovil #maduraifestival #sleeplessmanagaram
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: