Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

மோட்டிவேஷன் னா இப்படி இருக்கணும்..என்ன அழகிய பேச்சு.......Voice Of Sathammai

Автор: Voice of Sathammai

Загружено: 2024-09-18

Просмотров: 23758

Описание:

#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote #tamilmotivationalspeaker #lifeadvicemotivationtamil

மோட்டிவேஷன் னா இப்படி இருக்கணும்..என்ன அழகிய பேச்சு....... | Voice Of Sathammai

=================================

🔴    • கர்ணன் ஏன் அப்படி செய்தார் ?  | motivation...  

🔴    • உங்க Negative தான் உங்க Positive-னு தெரியு...  

=================================

முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
உதவிப் பேராசிரியர்
நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.

தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.

☎️ தொடர்புக்கு:

முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
90 80 46 59 90
[email protected]

மோட்டிவேஷன் னா இப்படி இருக்கணும்..என்ன  அழகிய பேச்சு.......Voice Of Sathammai

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

😱 இந்த 40 நிமிடம் ⏱️ உங்கள் வாழ்க்கையை மாற்றும் | மாணவிகளை ஈர்த்த பேச்சு | Voice Of Sathammai

😱 இந்த 40 நிமிடம் ⏱️ உங்கள் வாழ்க்கையை மாற்றும் | மாணவிகளை ஈர்த்த பேச்சு | Voice Of Sathammai

🚀தன்னம்பிக்கை வழிகாட்டும் ரசிக்க வைக்கும் பேச்சு..📈 VOICE OF SATHAMMAI MOTIVATIONAL SPEECH 🎤

🚀தன்னம்பிக்கை வழிகாட்டும் ரசிக்க வைக்கும் பேச்சு..📈 VOICE OF SATHAMMAI MOTIVATIONAL SPEECH 🎤

தமிழகம் வரும் ராகுல் - பிரியங்கா! திமுக கூட்டணிக்கு பெரும் ஆதரவு. Priyan Exclusive..!

தமிழகம் வரும் ராகுல் - பிரியங்கா! திமுக கூட்டணிக்கு பெரும் ஆதரவு. Priyan Exclusive..!

இந்தப் பேச்சு உங்களை மாற்றும்🔥💪 பர்வீன் சுல்தானாவின் தன்னம்பிக்கை பேச்சு | Parveen Sultana speech

இந்தப் பேச்சு உங்களை மாற்றும்🔥💪 பர்வீன் சுல்தானாவின் தன்னம்பிக்கை பேச்சு | Parveen Sultana speech

இது தான் உங்க உண்மையான சொத்து | Vijay TV Gopinath Superb Speech | வெற்றியின் வழி

இது தான் உங்க உண்மையான சொத்து | Vijay TV Gopinath Superb Speech | வெற்றியின் வழி

🇮🇳 நெஞ்சை உருக்கும் சுதந்திர தின உரை வீச்சு 🔥சுதந்திர தினம் | Voice Of Sathammai

🇮🇳 நெஞ்சை உருக்கும் சுதந்திர தின உரை வீச்சு 🔥சுதந்திர தினம் | Voice Of Sathammai

அடுத்த குறி கோரிப்பாளையம்? சிக்கந்தரும் கந்தரும் காப்பாத்தணும்! பயத்தில் இஸ்லாமியர்கள்! NakkheeranTV

அடுத்த குறி கோரிப்பாளையம்? சிக்கந்தரும் கந்தரும் காப்பாத்தணும்! பயத்தில் இஸ்லாமியர்கள்! NakkheeranTV

ஜெயிக்கிற ரகசியம் இதுதான்... | Irai Anbu IAS Latest Motivational Speech

ஜெயிக்கிற ரகசியம் இதுதான்... | Irai Anbu IAS Latest Motivational Speech

எதுவரை போராட வேண்டும்?,  Parveen Sultana Inspiring Tamil Speech

எதுவரை போராட வேண்டும்?, Parveen Sultana Inspiring Tamil Speech

🎤 அனைவரும் கேட்க வேண்டிய அற்புத உரை....என்ன அழகான தமிழ்..🔥  Voice Of Sathammai

🎤 அனைவரும் கேட்க வேண்டிய அற்புத உரை....என்ன அழகான தமிழ்..🔥 Voice Of Sathammai

அப்பப்பா...வியக்க வைத்த அருமையான உரை... | motivation speech |  Voice Of Sathammai

அப்பப்பா...வியக்க வைத்த அருமையான உரை... | motivation speech | Voice Of Sathammai

நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.! கவலையை கசக்கி எறி.! Kaliyamurthy IPS Motivational Speech

நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.! கவலையை கசக்கி எறி.! Kaliyamurthy IPS Motivational Speech

💥💥💥கவிதா ஜவகர் சிறப்பான பேச்சு! | Kavitha Jawahar Speech |  Kavitha Jawahar Motivation Speech

💥💥💥கவிதா ஜவகர் சிறப்பான பேச்சு! | Kavitha Jawahar Speech | Kavitha Jawahar Motivation Speech

Mathivathani Speech |  அரங்கை அதிரவிட்ட மதிவதனி! ஆர்ப்பரித்த கூட்டம்! வியந்து பார்த்த கனிமொழி!

Mathivathani Speech | அரங்கை அதிரவிட்ட மதிவதனி! ஆர்ப்பரித்த கூட்டம்! வியந்து பார்த்த கனிமொழி!

பர்வீன் சுல்தானா அருமையான பேச்சு

பர்வீன் சுல்தானா அருமையான பேச்சு "ஆஹா கவிதை" ! Parveen Sultana latest speech | Motivational speech

பற்றி எரியும் நாடாளுமன்றம்! மோடியை அலற விடும் ராகுல்! 10 மணி நேர பரபரப்பு விவாதம்! Valavan Exclusive

பற்றி எரியும் நாடாளுமன்றம்! மோடியை அலற விடும் ராகுல்! 10 மணி நேர பரபரப்பு விவாதம்! Valavan Exclusive

யாருக்கும் எதையும் நிரூபிக்க ஓடாதீர்கள்! பாரதி பாஸ்கர் பேச்சு Bharathi Baskar motivational speech

யாருக்கும் எதையும் நிரூபிக்க ஓடாதீர்கள்! பாரதி பாஸ்கர் பேச்சு Bharathi Baskar motivational speech

வறுமை தான் வெல்கிறது ...|எஸ்.ரா சிறப்பான பேச்சு | S Ramakrishnan Latest Speech | Motivation Video

வறுமை தான் வெல்கிறது ...|எஸ்.ரா சிறப்பான பேச்சு | S Ramakrishnan Latest Speech | Motivation Video

சகிப்புதன்மையா இருந்தது போதும் பெண்களே நிச்சயம் பாருங்கள் Dr Parveen sultana mam motivation speech

சகிப்புதன்மையா இருந்தது போதும் பெண்களே நிச்சயம் பாருங்கள் Dr Parveen sultana mam motivation speech

🔥 1000 மாணவ மாணவிகளுக்கு முன் மாஸ் பேச்சு… Voice Of Sathammai | Motivational Speech | 2025

🔥 1000 மாணவ மாணவிகளுக்கு முன் மாஸ் பேச்சு… Voice Of Sathammai | Motivational Speech | 2025

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]