Koothanallur Premier League | Grand Final | Tomorrow Live Streaming | Fareed Talkz
Автор: Fareed Talkz
Загружено: 2021-08-06
Просмотров: 777
Helloo Makkaleyyy.....
Welcome To Fareed Talks🎙️
========================
KOOTHANALLUR CRICKETERS INVITES YOU❤️
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) நமது கூத்தாநல்லூர் அல்லிக்கேணி மைதானத்தில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற KOOTHANALLUR PREMIER LEAGUE கிரிக்கெட் போட்டியின் சீசன் 6 இறுதிப்போட்டி இன்ஷா அல்லாஹ் நாளை மதியம் சரியாக 2:30 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது . மேலும் இப்போட்டியில் கூத்தாநல்லூர் பொதக்குடி அத்திக்கடை பூதமங்கலம் தண்ணீர்குண்ணம் மற்றும் நமதூரை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள வீரர்கள் பங்கேற்று போட்டியை சிறப்பித்தனர் ..... இறுதிப்போட்டியின் முடிவில் மாலை சுமார் 5:30 மணியளவில் வெற்றிபெற்ற அணிக்கு சுழற்க்கோப்பை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கும் பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது அதுசமயம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பார்வையாளர் நண்பர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து கிளப் நண்பர்கள் அனைவரையும் KOOTHANALLUR CRICKETERS சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .
FINAL
ROYAL STRIKERS VS LUCKY VENUE : ALLIKENI GROUND இப்படிக்கு ,
KPL கமிட்டி..
Don't Miss the Tomorrow Live Streaming Of Grand Final Of Our Koothanallur Premier League Season-6 🏆
••••••••••••••••••••••••••••••••••••••••
Like 👍🏻 & Comment 💬 & Share 🔄 This Video
Subscribe ❤️ To our Channel
& Don't Forget To Click Bell 🔔 Icon For Notification
________________________
Stay Tuned for all Our Updates 💯
Bloom with Positivity, Let's Talk 💪🏻💯 ...
-----------------------------------
-----------------------------------
Say "Hello" & Stay Connect With Me On ❤️ -
Instagram : / fareed_talks
Facebook :
/ fareed.zavia
Twitter : / fareed-zia-916a8b174
Snapchat : Fareed Zia
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#KPL_Season_6 #Fareed_Talkz

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: