சோம்பேறி வடியவேலும் ஒழுகும் வீடு தமிழ் கிராம காமெடி கதை Tamil Moral story
Автор: Km creators
Загружено: 2025-12-06
Просмотров: 1782
இந்தக் கதையில் கந்தனும் வடிவேலும் பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள்.
கந்தன் எப்போதும் சுறுசுறுப்பா வேலை செய்வான், ஆனா வடிவேல் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம் என்று சோம்பேறித்தனம் செய்வான்.
ஒரு நாள் ரேடியோவில், “மழை மிக தீவிரம் பெய்யும்” என்ற செய்தி வரும்.
அதை கேட்ட கந்தன் உடனே வீட்டுக் கூரை சரி பண்ணி, அரிசி–பருப்பு–விறகு எல்லாம் ரெடியா வச்சிருப்பான்.
ஆனா வடிவேல் மீண்டும் அசட்டுத்தனமாக தூங்கிடுவான்!
மழை பெய்ய ஆரம்பித்தபிறகு என்ன ஆனது?
இந்தக் கதையில் குழந்தைகளுக்கான ஒரு நல்ல மொழி – முன்னேற்பாடு வாழ்க்கையில் மிக முக்கியம் என்பதைக் கற்றுத் தருகிறது.
🙏 இன்னும் நல்ல நல்ல வீடியோக்கள் வருது!
ப்ளீஸ் லைக், சப்ஸ்கிரைப், ஷேர் பண்ணுங்க ❤️
#moralstorytamil
#tamilcartoonstory
#kidsstorytamil
#tamilmoralstory
#kuttistory
#cartoonforkids
#tamilsocialstory
#animationtamil
#villagestorytamil
#2025stories
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: