சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான " ”பாட்டும் பாடமும்” - திருமிகு.S.அனந்த சொரூப சாந்தி
Автор: Kalaignar Centenary Library
Загружено: 2025-09-09
Просмотров: 77
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருமிகு.S.ஆனந்த சொரூப சாந்தி ,ஓய்வு பெற்ற பேராசிரியர், அவர்கள் வழங்கும் "பாட்டும் பாடமும் ” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு.S.ஆனந்த சொரூப சாந்தி அவர்கள் குழு விளையாட்டு,ஆங்கிலப் பாடல்,நாபிறழ் பயிற்சி,படம் பார்த்து கதை சொல் , போன்றவற்றை எளிய செயல்பாடு மற்றும் விளக்கக்காட்சி அடிப்படையில் மிக அழகாகவும், ஆழமாகவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: