One day Picnic Spot Poolampatti | சேலம் | Street food | Mettur Senthil
Автор: METTUR SENTHIL
Загружено: 2025-07-20
Просмотров: 7221
பூலாம்பட்டி. இதே சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சுற்றுலா கிராமம் ஆகும்.
காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இக் குக்கிராமம்.
இதை குட்டி கேரளா என சுற்றுலா பயணிகள் அன்போடு அழைப்பர்.
சேலத்திலிருந்து 45 கீ.மீ தொலைவிலும் மேட்டூர் அணையிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் ஈரோட்டிலிருந்து 42 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
குடும்பத்துடன் ஒருநாள் சுற்றுலாவாக இங்கு வரலாம்.
மீன் விற்பனை மீனவர் ஆனந்த் போன் நம்பர்: 9361048101
#tamil #picnic #picnicspot #fisherman #kaveri #salem #erode
Location Map links 👇
https://maps.app.goo.gl/g54CCeA8CGz3N...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: