Nagore Dargah | நாகூர் தர்ஹா இசை நிகழ்ச்சி | கண்ணாகி கவியாகி கருத்தானவன் ..|| S.M.அபுல் பரக்காத்.
Автор: Hajith Ibrahim
Загружено: 2024-12-07
Просмотров: 11403
00:00 | OPENING SPEECH
07:42 | SONG
__________________________________________________________________________
நாகூர் தர்ஹா இசை நிகழ்ச்சி
கண்ணாகி கவியாகி கருத்தானவன்
கண்ணின் விழியாகி ஒளியாகி காட்சி தருபவன்
அருளாகி பொருளாகி அரவணைப்பவன்
அல்லாஹ் அனைத்திற்கும் அவன் தானே ரஹ்மானவன்
________________________________________________________________________
02-டிசம்பர்2024 அன்று நடைபெற்ற நாகூர் தர்ஹா இசை நிகழ்ச்சியில், ஆன்மீக அருளிசை முரசு அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்கள் இயற்றப் பாடிய "கண்ணாகி கவியாகி கருத்தானவன்" என்ற பாடல்.
_________________________________________________________________________
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: