திருவண்ணாமலை வேளாண் கண்காட்சி 2025! 🚜🌾 | Agri Expo Full Tour | Venkat Dhanush AGRITIPS
Загружено: 2025-12-27
Просмотров: 797
வணக்கம் நண்பர்களே! வெல்கம் டு Venkat Dhanush AGRITIPS.
இன்று நாம் திருவண்ணாமலையில் நடைபெறும் பிரம்மாண்டமான வேளாண் கண்காட்சி 2025-ல் (Velan Kankatchi) கலந்து கொண்டுள்ளோம். இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான நவீன இயந்திரங்கள், டிராக்டர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), விவசாய மானியங்கள் மற்றும் சிறுதானிய உணவின் மகத்துவம் பற்றிய பல பயனுள்ள தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.
📍 கண்காட்சி விவரங்கள்:
இடம்: திருக்கோவிலூர் சாலை, திருவண்ணாமலை.
நாள்: 27.12.2025 மற்றும் 28.12.2025.
விவசாய நண்பர்கள் அனைவருக்கும் இந்த வீடியோவை பகிருங்கள்!
Hashtags
#VenkatDhanushAGRITIPS #AgriExpo2025 #Thiruvannamalai #Agriculture #Farming #Vivasayam #TNAgriDept #VelanKankatchi #OrganicFarming #Tractors #FarmMachinery #Millets #TamilNaduAgriculture #திருவண்ணாமலை #வேளாண்மை #விவசாயம்
Any dout dm me 9940828189
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: