Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சிவபூசை - அனுஷ்டானம், அஸ்திரமந்திரம், சந்திகாலங்கள் | Siva pooja - Anushtanam | சித்தாந்த வகு - 20

Автор: VIJAYAN G

Загружено: 2021-04-23

Просмотров: 18226

Описание:

சிவபூசை யோ அல்லது அனுஷ்டானம் செய்யும் போது ஆசனத்தின் அவசியங்களை பற்றியும் எந்த எந்த பொருட்களில் அந்த ஆசனம் இருக்கும் என்று விவரித்தார்கள் . மேலும் எப்படி ஆசனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை விவரித்தார்கள்.
தீட்கை பற்றி குறிப்புகள் தந்து யார் யார் குருவருள் படி எந்த எந்த இடத்தில் எத்தனை முறை தீட்கைகான பூசையை செய்ய வேண்டும் என்பதை விவரித்து ..., நமது தருமை ஆதின மடத்தில் எத்தனை முறை எந்த எந்த காலத்தில் செய்கிறார்கள் என்பதை விவரித்தார்கள்
அனுஷ்டானம் பற்றி கூறினார்கள் அகதூய்மை என்றால் என்ன..‌‌புறதூய்மை என்றால் என்ன என்பதை விரிவாக விவரித்து அனுஷ்டானம் எப்படி செய்ய வேண்டும் என்பதை மேலும் விரிவான முறையில் விவரித்தார்கள். மிகவும் முக்கியமாக அஸ்திரமந்திரம் எப்படி எங்கு எல்லாம் உபயோகிக்கலாம் என்பதை சிறப்புடன் விளக்கினார்கள். மேலும் சந்திகாலங்கள் எவை என்பதை விவரித்து பிள்ளையார் வழிபாடு, குரு வழிபாடு, என ஆரம்பித்து பூசை செய்யும் இடத்தை எப்படி நீராலும் முத்திரைகளிளாலும், மூன்று விரலில் எப்படி ஓசை எழுப்பி சுத்தம் செய்வதை விவரித்தார்கள். அனுஷ்டானம் செய்யும் போது எந்த எந்த காலத்தில் அவற்றின் தேவதை யார் யார்... தேவதைகளின் நிறம் , பெயர்கள், அவற்றின் உருவம் , பறவைகள் என அனைத்தையும் விவரித்தார்கள். மேலும் பிராணாயாமம் செய்யும் முறையை கூறி அதன் பலன்களை அழகாக விவரித்தார்கள். எப்படி ஜெபம் செய்ய வேண்டும், இறைவனை எப்படி கொண்டு வர வேண்டும் பூசை முடிந்தது எப்படி நம்முள் அடக்கவேண்டும்... அனுஷ்டானம் செய்த நீரை எப்படி எல்லாம் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். அனுஷ்டானம் பாத்திரங்களை பயன்படுத்தும் முறை யை அற்புதமான உரைநடையில் விளக்கம் தந்தார்கள். மேலும் அனுஷ்டானம் எங்கு எல்லாம் செய்ய உகந்த இடம் என்பதை தெளிவு படுத்தினார்கள்
#சிவபூசை #அனுஷ்டானம் #பஞ்சாரம் #பசுமடம் #குருபூஜை #சிவசூரியன் #வில்வம் #சோமவாரவிரதம் #கார்த்திகைவிரதம் #திருக்கடவூர் #சங்காபிஷேகம்
இடம் : தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் ,158 வடக்கு உஸ்மான் சாலை தியாகராய நிலையம், சென்னை -17
காலை, நடைபெற்ற பெரியபுராணம் விளக்க உரை .
at Dharumai Adheena Madalaya Devalaya Samaya Prachara Nilayam, Velloor Devasthanam iraipani Mandabham , No 158/16, North Usman Road, T Nagar, Chennai - 600017

#gvijayan #கோவிஜயன் #adheenam #ஆதீனம் #vijayan #ஓம்நமசிவாய #திருச்சிற்றம்பலம்

Check all the videos on the playlist:
   • Thirukalitrupadiyar, Madhusudhanan Kalaise...  

For business inquiries: [email protected]
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.

Check all the videos on the playlist:

Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE

Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE

Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB

Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS

சிவபூசை - அனுஷ்டானம், அஸ்திரமந்திரம், சந்திகாலங்கள் | Siva pooja - Anushtanam | சித்தாந்த வகு - 20

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

தீக்கை தீஷை நான் எடுக்கலாமா? தீக்கையால் பயன்? எங்கு எப்படி யாரிடம் எடுப்பது? Deeksha Theetchai why

தீக்கை தீஷை நான் எடுக்கலாமா? தீக்கையால் பயன்? எங்கு எப்படி யாரிடம் எடுப்பது? Deeksha Theetchai why

குமரகுருபரர் வரலாறு கேளுங்கள் (kumaragurubarar)

குமரகுருபரர் வரலாறு கேளுங்கள் (kumaragurubarar)

114 - திருநீறில் மருந்திருக்கு! | எப்படி சிவத்தலத்தில் வழிபாடு செய்வது? |  BackToBack Thirumurai

114 - திருநீறில் மருந்திருக்கு! | எப்படி சிவத்தலத்தில் வழிபாடு செய்வது? | BackToBack Thirumurai

தீட்சை,தீக்கை, தீக்ஷை பெற்றவர்கள் மேற்கொள்பவை  | சோமவார விரதம் சைவ சித்தாந்த  வகு- 21 Madhusudhanan

தீட்சை,தீக்கை, தீக்ஷை பெற்றவர்கள் மேற்கொள்பவை | சோமவார விரதம் சைவ சித்தாந்த வகு- 21 Madhusudhanan

டெல்லி விசாரணை முடிவில் இந்தியா- பாகிஸ்தான் போர்? | Major Madhan Kumar

டெல்லி விசாரணை முடிவில் இந்தியா- பாகிஸ்தான் போர்? | Major Madhan Kumar

Anaithum Avale | Navarathiri Special series | Episode 10 | Thiruvarur

Anaithum Avale | Navarathiri Special series | Episode 10 | Thiruvarur

நித்ய பூஜா - Nithya Pooja | வளமான வாழ்விற்கு வழிபாட்டு சிந்தனைகள் | Dr. Rajasekara Sivachariyar

நித்ய பூஜா - Nithya Pooja | வளமான வாழ்விற்கு வழிபாட்டு சிந்தனைகள் | Dr. Rajasekara Sivachariyar

இறையருள், திருவருள்,  குருவருள், திருநீற்றின் பெருமை, Madhusudhanan Kalaiselvan, திருநீறு , விபூதி

இறையருள், திருவருள், குருவருள், திருநீற்றின் பெருமை, Madhusudhanan Kalaiselvan, திருநீறு , விபூதி

#97 சிவ  வழிபாடு -  தெளிவான வழிமுறை! | Thirumurai | 20.10.19

#97 சிவ வழிபாடு - தெளிவான வழிமுறை! | Thirumurai | 20.10.19

ஆத்மார்த்த பூஜை | ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா , Athmartha Pooja |   Dr Rajasekara Sivachariyar

ஆத்மார்த்த பூஜை | ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா , Athmartha Pooja | Dr Rajasekara Sivachariyar

சிவ பூசை - செய்முறை விளக்கம்

சிவ பூசை - செய்முறை விளக்கம்

Какая страна атаковала самолёты Tejas в Дубае? | Новости о расследованиях на тамильском канале Yo...

Какая страна атаковала самолёты Tejas в Дубае? | Новости о расследованиях на тамильском канале Yo...

தீக்ஷைகள் பற்றிய சந்தேகங்களுக்கு - சுவாமிஜியின் நேரடி விளக்கங்கள் || சிவ தீக்ஷை || 5 செப்டம்பர் 2015

தீக்ஷைகள் பற்றிய சந்தேகங்களுக்கு - சுவாமிஜியின் நேரடி விளக்கங்கள் || சிவ தீக்ஷை || 5 செப்டம்பர் 2015

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளை | அம்பலப்படுத்தும் பிரகாஷ், சைவ சித்தாந்தி | Chidambaram

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளை | அம்பலப்படுத்தும் பிரகாஷ், சைவ சித்தாந்தி | Chidambaram

ருத்ராட்சம் , உத்தாரட்சம் , திருநீறு, பஞ்சாரம் ,சிவபூசை | சைவரின் அடையாளம், சைவ சித்தாந்த  வகு- 19

ருத்ராட்சம் , உத்தாரட்சம் , திருநீறு, பஞ்சாரம் ,சிவபூசை | சைவரின் அடையாளம், சைவ சித்தாந்த வகு- 19

மந்திர பலம் பெறுவதற்க்கு | வளமான வாழ்விற்கு வழிபாட்டு சிந்தனைகள் | Dr.Rajasekara Sivachariyar.

மந்திர பலம் பெறுவதற்க்கு | வளமான வாழ்விற்கு வழிபாட்டு சிந்தனைகள் | Dr.Rajasekara Sivachariyar.

Siva Dheeksha  | Siva Diksa  | சிவ தீக்ஷா  | வழிபாட்டு சிந்தனைகள்  , Dr. Rajasekara Sivachariyar

Siva Dheeksha | Siva Diksa | சிவ தீக்ஷா | வழிபாட்டு சிந்தனைகள் , Dr. Rajasekara Sivachariyar

Guruve Sivam |  குருவே சிவம் | இறை காட்டும் கண்ணாடி | Dr.Rajasekara Sivachariyar

Guruve Sivam | குருவே சிவம் | இறை காட்டும் கண்ணாடி | Dr.Rajasekara Sivachariyar

திருநீறு பூசும் முறை I Vibhuti | விபூதி @IBakthiPasi

திருநீறு பூசும் முறை I Vibhuti | விபூதி @IBakthiPasi

காபாலிகம், நேரில் இறைவனோடு , Kapalika, காலமுக  Dr. Rajasekara Sivachariyar,  தருமபுர ஆதீனம்

காபாலிகம், நேரில் இறைவனோடு , Kapalika, காலமுக Dr. Rajasekara Sivachariyar, தருமபுர ஆதீனம்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]