ஆரணிக்கு MLA வாக ஆகனும் அதிமுக ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் உற்சாகம்
Автор: Reform08
Загружено: 2025-11-21
Просмотров: 2356
ஆரணி அருகே பிஎல்ஓ 2 நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் ஜி.வி கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இரும்பேடு கிராமத்தில் அதிமுக பிஎல்ஓ 2 நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.வி கஜேந்திரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 26 பூத் பிஎல்ஓ 2 நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் பேசிய தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வி கஜேந்திரன் கழக நிர்வாகிகள் அயராது உழைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை ஆட்சி கட்டிலில் அமரவும்
தமிழகத்தில் கழக ஆட்சி மலரவும் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: