Singara Velane Theva | Nadaswaram | சிங்கார வேலனே தேவா | P.S பாலமுருகன்
Автор: Nainativu
Загружено: 2020-07-06
Просмотров: 834
நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருவிழாவில் ஈழ நல்லூர் P.S பாலமுருகன் குழுவினரின் நாத மழை.
ஒளிப்பதிவு : செந்தில் குமரன்
www.nainathivu.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: சிங்கார வேலனே தேவா......
திரைப்படம்: கொஞ்சும் சலங்கை
பாடியவர்: எஸ்.ஜானகி
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா…வா......
சிங்கார வேலனே தேவா (சிங்கார)
செந்தூரில் நின்றாடும் தேவா….ஆ.....ஆ...ஆ...
திருச்செந்தூரில் நின்றாடும் தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா...........
செந்தமிழ் தேவனே சீலா......
செந்தமிழ் தேவனே சீலா......
இன்று சிறை மீட்டு குறை தீர்க்கவே வா..
மபதநி சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
ஸ...க...ம...ப...நி சிங்கார வேலனே தேவா
நித்த நித பம...கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி
பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநிசாஸா...ஆ...ஆ...ஆ...ஆ...
ஸநிஸ மக மப கம பநி ஸரி...ஆ...ஆ...ஆ
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ கஸா
பநிப நிஸ ரிஸா மக பம ஸரிநி நிஸபா...
ஸரிஸநி ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
ஸரிஸநி ஸநிதப ரிகமப நிதபம
ததநிதஸநிஸநி கரிநித பமபா பமபதநி..
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தேவா...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: