தேவசெய்தி/Eva.Sugumary/ ஆவியின் கனிகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றுமில்லை அன்பே எல்லாவற்றிலும் மேலானது
Автор: LESLIE
Загружено: 2025-10-18
Просмотров: 3
தேவசெய்தி I Eva.Sugumary Colombo Srilanka I ஆவியின் கனிகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றுமில்லை அன்பே எல்லாவற்றிலும் மேலானது
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, • தேவசெய்தி/Eva.Sugumary/ ஆவியின் கனிகளுக்கு...
சங்கமம் தமிழ் கிறீஸ்தவ வானொலி கனடா
DESTINY IN JESUS CHRIST RADIO MINISTRY
5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
8. அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: