#உள்முகமாக
Автор: பிரம்மஸ்ரீ தாவோ Brahmasri daavao
Загружено: 2023-05-07
Просмотров: 16443
மனமே குரு சித்த வித்தை பயிற்சி அரங்கத்தில் நடைபெறும் இந்த தியான வகுப்பானது ஆரம்ப காலகட்டத்தில் சிதவித்தை பெற்று பயிற்சி செய்பவர்களுக்காகவும் ஏற்கனவே சித்தவித்தை பெற்றவர்களின் ஞானத்தின் அடுத்த கட்ட நகர்வுக்காகவும் அடிப்படை ஞானத்தின் ஆன்ம தேடலில் உள்ள பொதுமக்களுக்காகவும் இந்த வகுப்பை காணொளியாக பதிவு செய்து அதை அனைவரும் பயன் பெறும் வண்ணம் வலைதள காணொளியான YouTube ல் பதிவிடுகிறோம் ஒருவேளை இந்த காணொளியில் வரும் கருத்துக்களோ தத்துவங்களோ காண்பவர்களுக்கு முரண்பாடாகவோ ஏற்புடையதாகவோ இல்லாமல் இருந்தால் ஆரம்பத்திலேயே இந்த காணொளியை நீங்கள் தவிர்த்து விடலாம் இந்தக் காணொளியில் எடுத்துக் கூறப்படும் சித்த வித்தையின் தத்துவங்களும் பொதுமக்களுக்கான ஆன்ம தேடலுக்குரிய தத்துவங்களும் யாரிடம் போய் சென்றடைய வேண்டுமோ அவர்களிடம் மட்டுமே சென்றடையும் என்பதை அன்போடு கூறிக் கொள்கிறோம்.வாழ்வியலின் அனைத்து தத்துவங்களுமே அந்தந்த மனிதனுக்கு அந்தந்த நேர,காலங்கள் வரும்போது மாத்திரமே *புரியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்*.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: