KIDS PRAISE | VARA VARA VIRUTHI DANCE | வர வர விருத்தியடைந்தான் | Church of the Almighty God, Pdkt
Автор: CAG Bible Research
Загружено: 2025-02-21
Просмотров: 985
#kidspraise #cagchurch #cagchurchpdkt #christmas #christmasdancesongs #sundayschool #tamilchristiandancesongs #tamilchristiandance #belancommunications #vasanthyprince
Church of the Almighty God, Pudukkottai
சர்வ வல்லவர் தேவாலயம் புதுக்கோட்டை
Kids worship God by singing & dancing @cagchurchpudukkottai
Song Credits: Mrs. Vasanthy Prince, Belan Communications
[email protected]
www.AlmightyGod.in
Song Lyrics:
வர வர வர வர விருத்தி அடைந்தான்
மிகவும் மிகவும் பெரியவனானான்
வர வர வர வர விருத்தி அடைந்தான்
மிகவும் மிகவும் பெரியவனானான்
சின்னப் பிள்ளையின்னு என்ன சொல்லிப்புட்டாங்க
அனுபவமே இல்லையின்னு தள்ளி விட்டாங்க - ஓஹோ
சின்னப் பிள்ளையின்னு என்ன சொல்லிப்புட்டாங்க
அனுபவமே இல்லையின்னு தள்ளி விட்டாங்க
கர்த்தராலே சேனைக்குள்ளாய் பாய்ந்து செல்வேனே
சிறு கல்லாலே கோலியாத்தை வீழ்த்தி விட்டேனே
கர்த்தராலே சேனைக்குள்ளாய் பாய்ந்து செல்வேனே
சிறு கல்லாலே கோலியாத்தை வீழ்த்தி விட்டேனே
வர வர வர வர விருத்தி அடைந்தான் - தாவீது
மிகவும் மிகவும் பெரியவனானான்
வர வர வர வர விருத்தி அடைந்தான்
மிகவும் மிகவும் பெரியவனானான்
ஊருக்குள்ள இல்லாம தொறத்திவிட்டாங்க
வெட்டி வச்ச தண்ணியெல்லாம் புடிங்கிக்கிட்டாங்க - என்னைய
ஊருக்குள்ள இல்லாம தொறத்திவிட்டாங்க
வெட்டி வச்ச தண்ணியெல்லாம் புடிங்கிக்கிட்டாங்க
தேவன் என்னை ரெகொபோத்தில் பெருகச்செய்தாரே
தேசங்களில் என் தலையை உயர்த்தி விட்டாரே
தேவன் என்னை ரெகொபோத்தில் பெருகச்செய்தாரே
தேசங்களில் என் தலையை உயர்த்தி விட்டாரே
வர வர வர வர விருத்தி அடைந்தான் - ஈசாக்கு
மிகவும் மிகவும் பெரியவனானான்
வர வர வர வர விருத்தி அடைந்தான்
மிகவும் மிகவும் பெரியவனானான்
பொண்ண காட்டி மாமனாரு ஏமாத்திட்டாரு
பத்து முற சம்பளத்த மாத்திப்புட்டாரு - ம்ஹூம்
பொண்ண காட்டி மாமனாரு ஏமாத்திட்டாரு
பத்து முற சம்பளத்த மாத்திப்புட்டாரு
வாக்குத்தத்த தேவன் என்னைக் காத்துக்கொண்டாரே
வருமானம் வாய்க்கச் செய்து நிமிரச்செய்தாரே
வாக்குத்தத்த தேவன் என்னைக் காத்துக்கொண்டாரே
வருமானம் வாய்க்கச் செய்து நிமிரச்செய்தாரே
வர வர வர வர விருத்தி அடைந்தான் - யாக்கோபு
மிகவும் மிகவும் பெரியவனானான்
வர வர வர வர விருத்தி அடைந்தான்
மிகவும் மிகவும் பெரியவனானான்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: