What Happened to the Saraswati River? | சரஸ்வதி நதி உண்மையா? | Big Bang Bogan
Автор: Big Bang Bogan
Загружено: 2025-07-18
Просмотров: 158376
சரஸ்வதி நதி என்பது வெறும் புராணக் கதையா? இல்லையெனில் உண்மையில் ஒரு காலத்தில் இந்தியா வழியாக ஓடிய மறைந்த நதியா?
இந்த வீடியோவில், வேத கால குறிப்புகள், பூகோள ஆய்வுகள், ISRO தொலை நோக்கி படங்கள் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் மூலம் சரஸ்வதி நதியின் மர்மத்தை ஆராய்கிறோம்.
✅ என்ன தெரிந்து கொள்ளலாம்:
வேதங்களில் சரஸ்வதி பற்றி என்ன சொல்கிறார்கள்
ISRO மற்றும் பிற ஆய்வுகளின் ஆதாரங்கள்
சரஸ்வதி ஓடிய பாதை
ஏன் அந்த நதி மறைந்தது
அரசியல் மற்றும் புராணச் சிக்கல்கள்
📚 ஆதாரங்கள் (Sources):
Times Of India – https://tinyurl.com/6evkz5c4
The Wire – https://tinyurl.com/2dref86m
India Today – https://tinyurl.com/5ek2xvbh
The Hindu – https://tinyurl.com/4cfuvzma
ISRO – https://tinyurl.com/makap8kz
இந்திய வரலாற்றின் மறைந்த உண்மைகளை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள், பகிருங்கள் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: