ஓம் சிவாய நம சிவாய - Om Sivaya Namah Sivaya - Best Sivan tamilsong with lyrics - GeetaBhajan
Автор: Geetha Bhajan TV
Загружено: 2026-01-10
Просмотров: 718
உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:-
GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434
பாடல் வரிகள் :-
ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய சங்கரா
ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய சங்கரா
காடுமலை மேடு எல்லாம் தேடினோமே சங்கரா காணவில்லை உன் உருவம் வாடினோமே சங்கரா
ஆலயமும் கோயில்களும் நாடினோமே சங்கரா
காணவில்லை உன் உருவம் வாடினோமே சங்கரா
பக்திபாடல் பஜனைபாடல் பாடினோமே சங்கரா
காணவில்லை உன் உருவம் வாடினோமே சங்கரா
மக்களுக்கு சேவை செய்ய ஓடினோமே சங்கரா
கண்டுவிட்டோம் உன் உருவம் ஆடினோமே சங்கரா
இல்லம் தோறும் பஜனை..
குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை…
உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை…
அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது..
ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது…
தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்...
நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...
கீதாபஜன் வெள்ளலூர் கோவை.
Contact us :-
What’s app -
https://wa.me/918300112434
https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434
email - geethabajan@gmail.com
facebook - / geethabajan
telegram - https://t.me/Geethabajan
facebook page - / posts
youtube - / @geethabajantv8610
twitter - / geethabajan
instagram - / geethabajan
கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore.
Call - 8300112434 9894112434 9994412434 9894012434
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: