Narayaneeya Sthuthi Song by S. Srthisha | Student of Aparna Swamynathan | Swamy Music Academy
Автор: Swamy Music Academy
Загружено: 2026-01-10
Просмотров: 180
Narayaneeya Sthuthi - lyrics
ஸ்ரீ நாராயணீய ஸ்துதி
நாராயணா ஹரே நாராயணா ஹரே நாராயணா ஹரே நாராயணா நாராயணா ஹரே நாராயணா ஹரே நாராயணா ஹரே நாராயணா.
வாதாலயேசனை வாழ்த்தித் துதிக்கின்ற நாராயணீயத்தை சேவிப்பீரே
விரைவினில் வைகுண்டம் தந்திடும் காவியம் நாராயணீயத்தை சேவிப்பீரே
பாகவத கதை காதில் முழங்கிடும் நாராயணீயத்தை சேவிப்பீரே பாகவதோத்தமன் பட்டத்ரி பாடிய நாராயணீயத்தை சேவிப்பீரே. ( நாராயணா).
கீர்த்தனம் செய்தாலே ஆர்த்தியைப் போக்கிடும் நாராயணீயத்தை சேவிப்பீரே நினைத்தாலே துக்கமனைத்தும் களைந்திடும் நாராயணீயத்தை சேவிப்பீரே (நாராயணா).
பாதபஜனத்தால் சோகத்திப் போக்கிடும் நாராயணீயத்தை சேவிப்பீரே
பாபக் கறைகளைக் கழுவிக்களைகின்ற நாராயணீயத்தை சேவிப்பீரே (நாராயணா).
அர்ச்சனையென்றாலும் உத்தமமானதோர் நாராயணீயத்தை சேவிப்பீரே அச்யுதபக்தியில் இயற்றிய காவியம் நாராயணீயத்தை சேவிப்பீரே (நாராயணா).
வந்தனை ச்லோகத்தால் என்றும் வணங்கிடும் நாராயணீயத்தை சேவிப்பீரே வருந்தாவனத்தின் சோபையை வர்ணிக்கும் நாராயணியத்தை சேவிப்பீரே (நாராயணா).
தாஸ்யத்தால் கோபியர் போட்டியிடுகின்ற நாராயணீயத்தை சேவிப்பீரே
ஸக்யத்தால் ராதையின் இதயம் கவர்ந்திடும் நாராயணீயத்தை சேவிப்பீரே (நாராயணா).
ஆத்மாவாம் க்ருஷ்ணனில் அனைத்தும் சமர்ப்பிக்கும் நாராயணீயத்தை சேவிப்பீரே ஆனந்த தாயகமாக்கும் இஜ்ஜீவிதம் நாராயணீயத்தை சேவிப்பீரே ( நாராயணா).
ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: