#2026
Автор: Srisubramanya gurukulam
Загружено: 2026-01-16
Просмотров: 167
இன்று நமது ஸ்ரீ சுப்பிரமணிய குருகுலத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை வித்யார்த்திகளால் விமர்சையாக நடத்தப்பட்டது... கன்றுடன் பசுமாட்டை காலை நன்றாக தேய்த்து குளிப்பாட்டி புது வஸ்திரம் மாலை அணிவித்து சக்கரை பொங்கல் வாழைப்பழங்கள் அருகம்புல் அகத்திக்கீரை நிவேதனம் செய்து புஷ்பாஞ்சலி செய்து லோகக்ஷேமத்தை பிரார்த்தித்தனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: