Adhisayangal_Seigiravar - அதிசயங்கள்_செய்கிறவர்_நம்_அருகில்_இருக்கிறார்
Автор: Life guide
Загружено: 2020-08-01
Просмотров: 309
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்
செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்
பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் –
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்(2)
TO DOWNLOAD Adhisayangal_Seigiravar_song_with_lyrics - CLICK HERE
https://jmcrd.blogspot.com/2020/08/bl...
TO DOWNLOAD Adhisayangal_Seigiravar_song_with_lyrics - CLICK HERE
https://drive.google.com/file/d/13Lte...
FOLLOW ME ON INSTAGRAM - / jmcrdproduction
FOLLOW ME ON TWITTER - / jmcrdproduction
FOLLOW ME ON FACEBOOK- / live.jmcrd
#AdhisayangalSeigiravar #AdhisayangalSeigiravarsongwithlyricsinTamil #AdhisayangalSeigiravarwithlyrics #Tamilcatholicsong #madhasongsintamil #jesussongs #catholicsongs #jmcrd #lifeguide #அதிசயங்கள்_செய்கிறவர்_நம்_அருகில் இருக்கிறார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: