முதல் பரிசு பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் நடனம்.. சுதந்திர தின விழா புதுக்கோட்டை
Автор: #kalaam kalam ௧லாம் ௧ௗம் #௧ாசாவயல் குமார்
Загружено: 2023-08-18
Просмотров: 845
புதுக்கோட்டை மாவட்ட சுதந்திர தின விழாவில் இராசாளிப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய அசத்தல் நடனம்...
பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இழந்த மாணவர்களை மீண்டும் வரவழைத்தல்....
குழந்தைத் தொழிலாளர் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு...
அரசுப் பள்ளிகளில் உயர் தர கல்வி....
மாணவர்களுக்கு உடல் திறன்...உள்ளத் திறன் செம்மைப் படுத்தும் கல்வி கலாசாலை... எங்கள் அரசு பள்ளி என்று அனைவரையும் கவர்ந்தது..... அரசுப் பள்ளி மாணவர்களின் கலக்கல் நடனம்...நல்ல பாடல்கள் தேர்வு செய்து பயிற்சி கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்...
சுதந்திர தின விழா நிகழ்வில் முதல் பரிசு பெற்று ... மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மாணவர்கள் பரிசு சான்றிதழ்கள் பெற்றார்கள்...
வாழ்க மாணவர்கள்... ஆசிரியர்கள்.....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: