அத்தமக உன்ன நெனெச்சு | ஆந்தகுடி இளையராஜா | கோட்டை பாரதி கச்சேரி Athamaga unna nenachu |
Автор: KOTTAI BARATHI
Загружено: 2024-05-25
Просмотров: 2423
#Athamaga #parameshwari #anthakudiilayaraja #anthakudiillayaraja #Anthakudiilayarajacomedy #anthakudiilay #kiramiyakalai #kiramiya_padal #kiramiyaadalpadal #tamil #dance ##ilayarajahits #kiramiyatherukoothuvideos
#anthakudi #anthakudi_ilayaraja #anthakudiillayaraja #anthakudiilayaraja #athamagane #tamilsong #tamilfolksongs #tamilfolksinger #tamil#tamilnews #karakatam#karakatakarasi #shortsfeed #youtubeshorts #tamilcinema #tamillovesongs #tamilmelodysongs #youtubevideo #youtubeindia #youtubetamilserial #அத்தமக #அத்தமகனே#கிராமியஆடல்பாடல் #கிராமியபாடல் #கரகாட்டம் #கண்மணியேகாதலியே #ஏசின்னமச்சான்#செந்தில் ராஜலெட்சுமி##ilayaraja_melodies
ஆண்: அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்
அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்
ஆண்: அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்னை பாத்ததுமே
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்னை பாத்ததுமே
ஆண்: அடி அஞ்சுகமே
உன்னை கொஞ்சனுமே
நான் மெல்ல சேதி சொல்ல
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை
ஆண்: அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்னை பாத்ததுமே
பெண்: குயிலு கத்தும் தோப்புக்குள்ள
குறு குறுன்னு பாக்கயில
மனசுக்குள்ள குடிசை ஒன்னு
மடமடனு சறியிதைய்யா
பெண்: வெயிலு வரும் நேரத்தில
மொட்டமாடி வடகம் போல
நீயும் இல்லா நேரத்தில
நெனைப்பு மட்டும் காயிதைய்யா
பெண்: கண்ணால வலை விரிச்சு
தன்னால பொழம்பவச்ச
ஒன்னோட மனசுக்குள்ள
பொல்லாத காதல வச்ச
பெண்: மாமாங்கம் ஆனா கூட
மாமா நான் காத்திருப்பேன்
தனனா பாடி
தாவணிய போட்டிருப்பேன்
பூத்திருப்பேன்
பெண்: மாமன் மகன் உன்னை நெனைச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே
ஆண்: தயிரு பானை உறியாட்டம்
தலைகீழ தொங்குறன்டி
தாலி ஒன்னு வாங்கி வச்சு
தை மாசம் தேடுறேன்டி
ஆண்: கயித்து கட்டில் காத்திருக்கு
காவலுக்கும் நாய் இருக்கு
நீயும் நானும் சேர்ந்திருக்க
எந்த ராவு தவமிருக்கு
ஆண்: அன்னாடம் காட்சியபோல்
ஓன் நெனைப்ப செலவழிச்சேன்
மழையில நான் நனைஞ்சு
பூமிக்கு கொடை புடுச்சேன்
ஆண்: வெள்ளாவி துணியாட்டம்
வெள்ளைதான் ஏன் மனசு
அடியே புரிஞ்சு
என்னைய நீ உடுத்து
நாள் குறிச்சு
பெண்: மாமன் மகன் உன்னை நெனைச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
மாமன் மகன் உன்னை நெனைச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
பெண்: அத்தான் உன்னை பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே
பெண்: மச்சானே ஆசை வச்சேனே
நான் மெல்ல சேதி சொல்ல
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை
ஆண்: அத்தமக உன்னை நெனைச்சு
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்னை பாத்ததுமே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: