Short Testimony & Worship // Tamil // என்னை ஆற்ற, என்னை தேற்ற // Robert Raikes //
Автор: Praise AG Salvation Center
Загружено: 2025-09-22
Просмотров: 167
Full Service:
https://www.youtube.com/live/jhhRI3Y1...
Original Song link:
• Aatra Thetra | ஆற்ற தேற்ற | New Tamil Chri...
என்னை ஆற்ற, என்னை தேற்ற
நீங்கள் எனக்குண்டு
பலப்படுத்த, பயன்படுத்த
உங்கள் கிருபை எனக்குண்டு
உங்கள் பிரசன்னம் தான் இளைப்பாறுதல்
உங்கள் சாமுகம் தான் எனக்கு ஆறுதல்
விண்ணப்பத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே - 2
சிறுமையான என்னை மறவாமல் நினைப்பவரே - 2
எனக்கு விரோதமாய்
எழும்பும் ஆயுதங்கள் -2
வாய்க்காதே போகும்என்று சொன்னவரே -2
என்னை அழைத்தவரே
ஊழியம் தந்தவரே - 2
கிருபையால் நிரப்பி ஓட செய்பவரே - 2
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: