87மடையில் வாளை பாய |திருக்கோலக்கா | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்
Автор: திருமுறைத் தமிழாகரன்
Загружено: 2019-01-03
Просмотров: 11500
#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
87.திருக்கோலக்கா திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
#திருஞானசம்பந்தர்தேவாரம்
🌸எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் செம்பொற்றாளம் பெற்ற தலம் திருக்கோலக்கா ஆகும்🌸
🌾எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் #திருக்கோலக்கா தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #மடையில்வாளை ஆகும்🌾
🍀இத்தலம் #சோழநாட்டுகாவிரிவடகரைதலங்கள்,
15ஆவது திருத்தலம் ஆகும்🍀
🍃 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள், இப்பதிகத்தை #தக்கராகம்பண் இல் பாடியருளினார்🍃
🌱இப்பதிகம், பன்னிரு திருமுறைகளில், #முதலாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: