லக்னோவில் ராஷ்ட்ர ப்ரேரணா ஸ்தல் திறந்து வைத்த மோடி: ஜன சங்க தலைவர்களுக்கு புகழஞ்சலி | PM Modi
Автор: Dinamalar
Загружено: 2025-12-25
Просмотров: 628
#Partnership டிஜிட்டல் இந்தியாவின்
முன்னோடி வாஜ்பாய்
சிலை திறப்பு விழாவில்
பிரதமர் மோடி பெருமிதம்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், ராஷ்ட்ர ப்ரேரணா ஸ்தல் என்ற பெயரில், 65 ஏக்கர் பரப்பளவில், 230 கோடி ரூபாய் செலவில் நாட்டு மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டும் வகையிலான பிரமாண்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது.#PMModi #RashtraPrernaSthal #Lucknow #formerPMVajpayee #Vajpayee #Bjp
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: