Maruroobam - மறுரூபம் | Rev. Charles Finny Joseph | Feat: Benny Joshua
Автор: Benny Joshua Ministries - Official Channel
Загружено: 2021-07-30
Просмотров: 307708
Available to download from all digital stores.
Spotify : https://open.spotify.com/album/7ccX3t...
iTunes : http://itunes.apple.com/album/id/1579...
Song by : Rev. Charles Finny Joseph
Feat: Pas. Benny Joshua
Singers
Pastor Joel Thomasraj
Pastor Reenukumar
Pastor Ranjith Jaypaul
Pastor David Asher
Lyrics: Bro. Solomon John
Tune, Music Arranged & Sequenced by Prem Joseph
Backing vocals - Joel Thomasraj
Guitars - Paul Vicc
Bass - John Praveen
Drums - Nick
Keyboard - John Paul Reuben (Video Feature)
Recorded @ OASIS Studios, Chennai by Prabhu
Mixed and Mastered by Jonathan Swarnaraj @ TIKVA Studios
Cinematography & Edited by Wellington Jones @ Peekaboo Media
Asst. Cameraman - Bharathy
Technical Support - Hem Kumar
Lyrics
மறுரூபமாகும் நேரமிது
மகிமையை கண்டிடவே
ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
புதுப்பிக்கும் வேளையிது
அனுபல்லவி
ஆலேலுயா
ஆலேலுயா
ஆலேலுயா
ஆலேலுயா
சரணம்
1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும்
மணவாட்டியாய் உம்மை நான் காண
உயிர்ப்பியுமே என்னை உருவாக்குமே
மலைமேல் நாங்கள் பிரகாசிக்கவே - ஆலேலுயா
2. ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும்
உம் உழியம் செய்திடவே
உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்
தரிசிக்கவே எனக்கு உதவிடுமே -
ஆலேலுயா
3. காலமும் இல்லை நாட்களும் இல்லை
உம் வருகையின் நாளோ சமீபமிதே
திறப்பின் வாசலில் நின்றிடவே
திர்க்கமாய் உரைத்திட செய்திடுமே - ஆலேலுயா
Join this channel to get access to perks:
/ @bennyjoshua
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: