💥100gm மட்டன் இருந்த 50பேர்கள் சாப்பிடலாம் எப்படி? | கொஞ்சம் மட்டன் வச்சு 2 விதமான சமையல் எப்படி?
Автор: Manpaanai To Microwave Samayal
Загружено: 2025-03-25
Просмотров: 35432
50 பேருக்கும் சமைக்க 5kg கறி பயன்படுத்த மாட்டார்கள் சமைத்த பின் கறியை எடுத்து வறுவல் செய்யலாம் கெட்டி குழம்புக்குக் கறி சுவைக்கு மட்டுமே.
இப்படிதான் நாங்கள் செய்வது
செலவை குறைப்பதற்கு.
கறி வேணும் என்றால் கறி போட்டு செய்யலாம் அது அவர் அவர் விருப்பம்.
நான் சொல்லி இருப்பது கெட்டி குழம்பு மசாலா எப்படி செய்வது மட்டுமே.
மட்டன் சாப்பிடணும் என்றால் மட்டன் சேர்க்க வேண்டும் .
குழம்பு மட்டும் போதும் என்றால் மட்டன் குறைவாக சேர்த்தால் போதும்.
மட்டன் வைத்து குழம்பு வைத்த பின் அதில் உள்ள மட்டன் துண்டுகளை எடுத்து வறுவல் செய்யலாம் மட்டன் கெட்டி குழம்புக்கு மட்டன் தேவை இல்லை.
தலைப்புல வைத்தது youtube check impression- க்கு மட்டும்தான்🤗
இதை செய்ய குக்கர் ஒன்னு போதும்.
1/4 kg மட்டன் இருந்த 50பேர்கள் சாப்பிடலாம் எப்படி? | கொஞ்சம் மட்டன் வச்சு 2 விதமான சமைக்கலாம் எப்படி?
இந்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்👇
MASALA:
OIL1TBSP
KASA KASA 1/4SPOON
FENNEL SEED 1SPOON
CUMIN SEED 1/2SPOON
PEPPER 1/4SPOON
GARLIC 6
GINGER 6
SMALL ONION 6
CASHEWS 6
COCONUT 3TBSP.
#mutton #cooking #nonveg #recipe #village #food #tips #tricks #marriage #panthi #easyrecipe #information
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: