பாலக் கீரை பூரி உடன் காய்கறி குருமா/palak poori with vegetable kurma/kala kai pakkuvam
Автор: Kala Kai Pakkuvam
Загружено: 2021-03-15
Просмотров: 829
Palak poori with veg kuruma.
Vegetarian Special
• சப்பாத்தி பூரி வகைகள்/ chappatti poori var...
நம் சேனலில் செய்த சப்பாத்தி பூரி வகைகள் ஒரே லிங்கில் கண்டு பயன் பெறவும்.
செய்முறை
1/2 கிலோ கோதுமை மாவுடன் ஒரு சிறிய கட்டு பாலக்கீரை சீரகம் இஞ்சி பச்சைமிளகாய் அனைத்தும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து பூரி செய்வதற்கு மாவு பிசைந்து கொள்ளவும்.
பின் குருமா செய்ய காய்கறிகள் அறிந்த கேரட் பீன்ஸ் காலிப்ளவர் பச்சைபட்டாணி எடுத்துக்கொள்ளவும்.குக்கரில் எண்ணைய் விட்டு கடுகு சீரகம் பொறிய விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் லவங்கம் பட்டை தனி மிளகாய்தூள் தனியாதூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்தது வதங்கவும்.மூன்று தக்காளி விழுது சேர்த்து நன்கு வதங்கிய பின் நான்கு முந்திரி ஒரு மூடி தேங்காய் அரைத்த விழுது சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விடவும்.பூரி செய்து அதனுடன் சூடாக பறிமாறவும்.கலா கை பக்குவம் சேனல் சப்ஸ்க்ரைபர்ஸ் வீவர்ஸ் அனைவருக்கும் மிக்க நன்றி.
#tamil
#food
#kalakaipakkuvam
#easyrecipe
#cooking
#recipe
#home
#கலாகைபக்குவம்
#healthy
#பாலக்பூரி
#பாலகீரை பூரி
#குருமா
#காய்கறிகள்
#காய்கறி
#பூரி
#பூரிமசாலா
#poori
#poorisidedish
#vegetables
#vegkuruma
#sidedishrecipes
#kurma
#kidsfavouriterecipes
#kids
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: