Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

லஞ்ச் ரெசிப்பீஸ் | 15 Min Lunch Recipes In Tamil | Peanut Rice | Pepper Rice | Variety Rice Recipes

Автор: HomeCooking Tamil

Загружено: 2025-09-23

Просмотров: 11405

Описание:

லஞ்ச் ரெசிப்பீஸ் | 15 Min Lunch Recipes In Tamil | Peanut Rice | Pepper Rice | Variety Rice Recipes | ‪@HomeCookingTamil‬

#LunchRecipes #PeanutRice #PepperRice #varietyricerecipesintamil

Chapters:
வேர்க்கடலை சாதம்: 00:14
மிளகு சாதம்: 03:50

Our Other Recipes
கறிவேப்பிலை சாதம்:    • கறிவேப்பிலை சாதம் | Karuveppilai Satham | ...  
எலுமிச்சை சாதம்:    • எலுமிச்சை சாதம் | Lemon Rice In Tamil | Lu...  
எள்ளு சாதம்:    • எள்ளு சாதம் | Sesame Rice In Tamil | Ellu ...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

வேர்க்கடலை சாதம்
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை பொடி செய்ய

கடலை எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 7
கொப்பரை தேங்காய் - 2 மேசைக்கரண்டி துருவியது

வேர்கடலை சாதம் செய்ய

கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
வேகவைத்த சாதம்
உப்பு
அரைத்த வேர்க்கடலை பொடி
நெய்

மிளகு சாதம்
தேவையான பொருட்கள்

மிளகு - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
எண்ணெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
நெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/3DS0FNr)
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)
பூண்டு நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 கீறியது
கறிவேப்பிலை
உப்பு (Buy: https://amzn.to/3OrZ9qe)
வேகவைத்த சாதம்
பொடித்த மிளகு சீரக தூள்

செய்முறை
ஒரு மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் முந்திரி சேர்க்கவும்.
அவை வறுத்தவுடன், மெல்லியதாக நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.
அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
வேகவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும்.
மேலும் சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
சுவையான மிளகு சாதம் சூடாக பரிமாற தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

லஞ்ச் ரெசிப்பீஸ் | 15 Min Lunch Recipes In Tamil | Peanut Rice | Pepper Rice | Variety Rice Recipes

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

The Secret to Making PERFECT Chilli Chapathi REVEALED

The Secret to Making PERFECT Chilli Chapathi REVEALED

Avoid these 10 mistakes while making Curd Rice | Thayir Satham in Tamil | Chef Sunder

Avoid these 10 mistakes while making Curd Rice | Thayir Satham in Tamil | Chef Sunder

இது பிரியாணியையே மிஞ்சிடும்! Saurashtra தக்காளி பொங்கல் Can eat all 3 meals | Chef Deena's Kitchen

இது பிரியாணியையே மிஞ்சிடும்! Saurashtra தக்காளி பொங்கல் Can eat all 3 meals | Chef Deena's Kitchen

Thengai Paal Biriyani | Flavourful, simple & tasty biriyani | lunch box recipe | Chef Venkatesh Bhat

Thengai Paal Biriyani | Flavourful, simple & tasty biriyani | lunch box recipe | Chef Venkatesh Bhat

எண்ணெய் குடிக்காத மொறு மொறு மெது வடை ரகசியம் | பாசிப்பருப்பு பாயசம் |  Pasi paruppu payasam recipe

எண்ணெய் குடிக்காத மொறு மொறு மெது வடை ரகசியம் | பாசிப்பருப்பு பாயசம் | Pasi paruppu payasam recipe

சுவையான பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி? | Beans Egg | Gama Gama Samaiyal | Chef Deena |Jaya Tv

சுவையான பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி? | Beans Egg | Gama Gama Samaiyal | Chef Deena |Jaya Tv

Coconut dosai & murungai keerai chutney | healthy breakfast recipe ideas | Chef Venkatesh Bhat

Coconut dosai & murungai keerai chutney | healthy breakfast recipe ideas | Chef Venkatesh Bhat

கோதுமை அப்பம் | Wheat Appam Recipe In Tamil | Kids Recipes | Snacks Recipes | Gothumai Appam

கோதுமை அப்பம் | Wheat Appam Recipe In Tamil | Kids Recipes | Snacks Recipes | Gothumai Appam

எத்தன முறை சாப்பிட்டாலும் சலிக்காத சட்னி | Thakkali Pudina Vengaya Chutney | Chef Deena's Kitchen

எத்தன முறை சாப்பிட்டாலும் சலிக்காத சட்னி | Thakkali Pudina Vengaya Chutney | Chef Deena's Kitchen

WEIGHT LOSS BIRYANI 🔥 எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க | KOLLU SATHAM | Chef Deena's Kitchen

WEIGHT LOSS BIRYANI 🔥 எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க | KOLLU SATHAM | Chef Deena's Kitchen

ஆஹா! பொங்கல் இப்படி செய்யலாம்னு சத்தியமா எனக்கு தெரியாது | CDK 1603 | Chef Deena's Kitchen

ஆஹா! பொங்கல் இப்படி செய்யலாம்னு சத்தியமா எனக்கு தெரியாது | CDK 1603 | Chef Deena's Kitchen

வாழைக்காய் கோலா உருண்டை | Vazhakkai Kola Urundai | Snacks | Vazhakkai Recipe | @HomeCookingTamil

வாழைக்காய் கோலா உருண்டை | Vazhakkai Kola Urundai | Snacks | Vazhakkai Recipe | @HomeCookingTamil

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal Recipe in Tamil | Kollu Chutney in Tamil | Weight Loss Recipes

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal Recipe in Tamil | Kollu Chutney in Tamil | Weight Loss Recipes

Thirupaggam | Festival special | Navrathri sweets recipes | Chef Venkatesh Bhat

Thirupaggam | Festival special | Navrathri sweets recipes | Chef Venkatesh Bhat

அடிக்கடி வைக்கும் குழம்பு | A taste of Home: Brinjal and Black-Eyed Pea Curry | Chef Deena's Kitchen

அடிக்கடி வைக்கும் குழம்பு | A taste of Home: Brinjal and Black-Eyed Pea Curry | Chef Deena's Kitchen

The BEST Lunch Combo Recipes You Need to Try Now

The BEST Lunch Combo Recipes You Need to Try Now

Easy One-Pot Thakkali Sadam | Cooking Made Easy with the V-Guard Insight 3D Gas Stove | Chef Deena

Easy One-Pot Thakkali Sadam | Cooking Made Easy with the V-Guard Insight 3D Gas Stove | Chef Deena

இந்த ராகி ரொட்டி, தேங்காய் சட்னி செஞ்சா அசத்திடுவீங்க! Raagi Roti & Chutney | Chef Deena's Kitchen

இந்த ராகி ரொட்டி, தேங்காய் சட்னி செஞ்சா அசத்திடுவீங்க! Raagi Roti & Chutney | Chef Deena's Kitchen

இந்தோ சைனீஸ் லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Indo Chinese Lunch Combo Recipes In Tamil | Chicken Rice

இந்தோ சைனீஸ் லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Indo Chinese Lunch Combo Recipes In Tamil | Chicken Rice

அப்பப்பப்பா..அதிரடி தண்ணீ சட்னி! Kongu Famous Thakkali Thanni Chutney | Chef Deena's Kitchen

அப்பப்பப்பா..அதிரடி தண்ணீ சட்னி! Kongu Famous Thakkali Thanni Chutney | Chef Deena's Kitchen

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]