காசியின் ஈசன் |sivan song| devotional | songs
Автор: Kiddi tunes & tales
Загружено: 2025-07-30
Просмотров: 103407
இந்தப் பாடல் எங்கள் எழுத்தில் உருவானது 💫
Music: SUNO AI 🎶
Editing: Canva 🎨
காசியின் ஈசனே
கைலாய நாதனே
காளியின் வரதனே...அருணாச்சல வாசனே...மூவுலகின் மோக்ஷனே...
முனியோரின் ரக்சனே...
மயோன் உன் மருவியே...
சேயோன் உன்னை தழுவியே...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அகிலத்தின் ஆதியே...சக்தி உன் பாதியே...
அழியாத ஜோதியே...
அர்த்தமுள்ள நீதியே...
அவயத்தில் யோகியே...சமயத்தில் சாமியே...
அகமயத்தின் மூலமே... யாவும் உன் ஜாலமே...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
திருநீலகண்டனே...
திருவாசக நந்தனே...
அருவூரின் காந்தனே...
அயராத இதயனே...
உணர்வதற்கு உத்தமனே... உமையவள் உற்றவனே...
புரிவதற்கு புதியனே... புலப்படாத மதியனே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
திருநீறு மேனியனே... திகட்டாத கனியனே...
கண்ணீர் மல்கியோர்க்கு கைவிடாத காவியனே...
நால்வரின் வரியிலே... நயம்கலந்த மொழியிலே... நாள்தோறும் அடியார்க்கு பயம் அறுக்கும் ஈசனே...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
நம்பியோர்க்கு நாயகனே... மருப்போர்க்கு மாயவனே...
விரும்பியோர்க்கு விதுலனே... வியக்க வைக்கும் வேந்தனே ...
அற்புதங்களின் அரசனே... அறுப்பத்துமூவரின் முதல்வனே...
ஐம்பூதங்களுக்கு ஆதியே... அரவணைக்கும் சிவனே..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
#god #sivasongs #sivan #sivudu #peacefulchants #tamildevotional #songs #positivevibes #bakthi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: