kathir mullai romance song I Jivvu jivvu jivvu Jivvunu yerudhadi in tamil I lyrics song in tamil
Автор: MURUGAN. S
Загружено: 2020-09-21
Просмотров: 2922
ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதடி மனசு
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வுன்னு லாவுதடி
பெண் : ஸ்…ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதய்யா மனசு
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வுன்னு லாவுதய்யா
ஆண் : மயக்கம் அது கூடுது
மறந்தா தடுமாறுது
பெண் : தாழம் பூவச் சேர
பாடும் காத்த போல
ஆண் : நீயும் நானும் கூட
பாடிப்பாடி ஆட
பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதய்யா
ஆண் : பூமேல இஷ்ட்டப்பட்டு
அலையிற காத்தானேன்
கேளு புள்ள பூமேனி
சம்மதிச்சா எனக்கொரு
பேராசை உள்ளுக்குள்ள
பெண் : பூப்போல என்னை எடு
எடுத்ததும் பொன் போல
அள்ளிக்கொடு போராடும்
நேரத்திலே எனக்கொரு
புது ராகம் சொல்லிக் கொடு
ஆண் : பாடம் சொல்லும் நேரம்
பாரம் எடம் மாறும்
பாடம் சொல்லும் நேரம்
பாரம் எடம் மாறும்
பெண் : கண்ணு வச்சேன் கண்ணா
ஒம்மேல காணாத
கண்டேன் ஒன்னால
ஆண் : தாழம் பூவப் சேர
பாடும் காத்த போல
பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதய்யா
பெண் : ஒன்னோட கண்ணுபட்டு
தெனசரி ஓடானேன்
கண்ணிபுள்ள ஒன்னோட கையிபட்டு
தவிக்கிறேன் ஒறங்காம சின்னபுள்ள
ஆண் : ஏ வா பொன்னே
யாருமில்ல மனசுல வாராத
பாரமில்ல
தா பொன்னே நேரமில்ல
எனக்கொரு தாலாட்டு பாடுபுள்ள
பெண் : ஏறுதொரு சூடு
எட்டி நின்னு பாடு
ஏறுதொரு சூடு
எட்டி நின்னு பாடு
ஆண் : யம்மா என்னை தப்பா
சொல்லாதே மச்சான்
என்னை விட்டுச் செல்லாதே
பெண் : தாழம் பூவச் சேர
பாடும் காத்த போல
ஆண் : ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வு ஜிவ்வுன்னு
பெண் : மனசு லவ்வு லவ்வு லவ்வு
லவ்வுன்னு லாவுதய்யா
ஆண் : மயக்கம் அது கூடுது
பெண் : மறந்தா தடுமாறுது
ஆண் : தாழம் பூவச் சேர
பாடும் காத்த போல
பெண் : நீயும் நானும் கூட
பாடிப்பாடி ஆட
ஆண் : ஸ்…ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதடி….
DS creative video tamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: