தீராத கடனும் தீரும் இந்த சிறிய முயற்சியில் அனுபவ உண்மை
Автор: Pesalam Pesuvom
Загружено: 2025-12-17
Просмотров: 43
எனக்கு நிறைய கடன் பிரச்னை இருந்தது. நான் இந்த மைத்ரேய முகூர்த்தம் பத்தி கேள்வி பட்டு அதை தொடர்ந்து செஞ்சுட்டு வந்தேன் என்னோட கடன் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடுச்சு. நான் சின்ன விஷயம் தான் பண்ணேன் பல நல்ல பலன்கள் எனக்கு கிடைச்சது அதை நான் உங்க கூட பகிர்ந்துகிறேன். நான் என்னவெல்லாம் பண்ணேன் எப்படி சரியாச்சு னு எல்லாத்தையும் உங்க கூட பகிர்ந்துகிறேன் உங்களோட ஆதரவு எங்களுக்கு வேணும்
வேற ஏதும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், கருத்துக்கள் இருந்தால் comment பண்ணுங்க
mail : [email protected]
insta : https://www.instagram.com/pesalam_pes...
contact - 8072091537
#astrology #kadantheerapariharam #kadanpirachanai #aanmeegam #aanmeegaseithigal #aanmeega_thagaval #pariharamtamil #kadanthollai #pesalampesuvom
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: