My Kashi trip travel vlog | Kashi vishwanathar dharshan | Ganga river
Автор: NandhiniVibes
Загружено: 2022-02-17
Просмотров: 1029
வாழ்வின் மறக்க முடியாத நாள்
பாக்யசாலியாக உணர்ந்த தருணம்….
விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர் மாலையை என் கழுத்தில் போட்டு விபூதியை நெற்றிநிறைய பூசிவிட்டார். டமரு ஒலி மயிர்க்கூச்செரியும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. விஸ்வநாதர் உறங்குவதற்கு தயாராக அழகான படுக்கை விரிக்கப்பட்டு அர்த்தசாம பூஜை நடைபெறும்போது நான் அங்கிருந்தது பெரும் பாக்யம்.
அனைவருக்காகவும் என் ப்ரார்த்தனைகள்
ஹரஹர மஹாதேவா 🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: