எனக்காகத்தானே நீ எல்லாம் செய்தாய் | Enakkaga Thane Nee Ellam Seithaai | Recreation
Автор: Antony's Voice Official
Загружено: 2023-05-07
Просмотров: 8775
You can Join with us in Antony's Voice Youtube Channel
/ antonysvoiceofficial
உங்கள் திருப்பலி கருத்துகளை கீழே உள்ள Google Form-ல் நிரப்புங்கள். அடுத்த திருப்பலியில் ஒப்புக்கொடுக்கிறேன்.
https://forms.gle/R7TFAbw5bitaKiCY9
Song : Enakkaga Thane nee Ellam Seithai
Artist : Mahathi
Album : அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்….
Publish :வெளியிடு : குருக்கள் பணிக்குழு, கத்தோலிக்க ஆயர் இல்லம்
வேலூர்,மறைமாவட்டம்
தயாரிப்பு மேற்பார்வை : பணி, I. ஜான் ராபர்ட், பணி, ச.அருளப்பா
ஒளிப்பதிவு : ஜான் நிர்மல்
Lyrics :
(சுவரம் )
சரிமபப சரிமபப சரிபநிதப கமரிச
(பல்லவி)
எனக்காக தானே நீ எல்லாம் செய்த்தாய்
எனக்கென்று அழகான உலகம் செய்தாய்
என்னோடு உறவாட உயிர்கள் செய்தாய்
எனை மீட்க தானே நீ உயிரும் தந்தாய்
தேவா நான் உனக்கென்ன செய்வேனையா
உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனையா
(சரணம்-1)
ஆ... ஆ.. ஆ..
ரிமமபபப ரிமபபப
உறவுகள் ஆயிரம் நீயும் தந்தாய்
உன்பாதம் அமர்கின்ற வரமும் தந்தாய் (2)
சிறகுகள் தந்து நீ வானம் தந்தாய்
சிலுவைகள் தந்து நீ ஞானம் தந்தாய்
இருளான பாதையில் நிலவை தந்தாய்
எரிகின்ற பாலையில் மேகம் தந்தாய்
தேவா நான் உனக்கென்ன. செய்வேனையா
உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனையா
(சரணம்-2)
ஒருகோடி கனவுகள் எனக்கு தந்தாய்
உயிரூட்டும் உணவாகி உனையே தந்தாய் (2)
பூக்களை ரசிகின்ற பார்வை தந்தாய்
முட்களில் நடக்கின்ற பாதம் தந்தாய்
இதயத்தின் ஆழத்தில் ஈரம் தந்தாய்
இதமாக சுமகின்ற பாரம் தந்தாய்
தேவா நான் உனக்கென்ன செய்வேனையா
உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனையா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: