KAMALA TV NEWS JAN 16 PONDICHERRY | TAMIL NADU
Автор: Kamala Media Pondicherry
Загружено: 2026-01-16
Просмотров: 67
#pondicherrynews #tamilnadunews #news #tamilnews #breakingnews
புதுச்சேரி,காலாப்பட்டு மத்திய சிறையில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கைதிகள் நடனமாடியும் யோகா மற்றும் சிலம்பம், உரியடி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினார்கள்*
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் வாயிலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் புதுச்சேரி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: