உலகமே சீனாவிடம் கடன்பட்டதா ? | China debt Diplomacy
Автор: Dinamalar
Загружено: 2020-06-24
Просмотров: 17638
உலகை கட்டுப்படுத்த சீனா கையில்
எடுத்தது ராணுவமோ, வைரஸ்
கிருமியோ கிடையாது, பணம்,
அவர்களின் வலுவான பொருளாதாரம்.
கண்ணிவெடி போல் உலகம்
முழுவதம் பல டிரில்லியன்
டாலர்களை வாரி இறைத்துள்ளது சீனா.
வளர்ச்சி பணிக்காக ஓரு நாடு உலக
வங்கியிடமோ அல்லது வேறு சில நிதி
நிறுவனத்திடமோ கடன் வாங்க பல
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அந்த நேரத்தில் உள்ளே வரும் சீனா
தேவையான பணத்தை அளவுக்கு அதிகமாக
கொடுத்து அந்த திட்டத்தை முடித்தும்
கொடுக்கும்.
காலப்போக்கில் கொடுத்த கடனுக்கு
வட்டி கட்ட முடியாமல் நாடுகள்
தவிக்கும் போது, அந்நாடின் நிர்வாகத்தில்
ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடும்.
இந்த பேட்டனில் தான் இந்தியாவை
சுற்றி முள்வேலி அமைத்துள்ளது சீனா.
எதிரிக்கு எதிரி நண்பன் தானே, பாகிஸ்தானுக்கு
உலக நிதி நிறுவனம் கொடுத்த கடனை
விட இரண்டு மடங்கு அதிகமாக
சீனா கொடுத்துள்ளது. #China #debt #Diplomacy For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: https://rb.gy/ndt8pa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: