இறக்க வீச்சு முறை பாடம்@tsa Silambam Tirunelveli
Автор: TSA SILAMBAM Tirunelvelli
Загружено: 2022-06-03
Просмотров: 183
இறக்க வீச்சு முறை பாடம் அனைவரும் இந்தப் பாடத்தை அனைவரும் கற்கும் விதமாக வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளோம் அனைவரும் இந்த பாடத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எங்களது சிலம்ப பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம் சங்கர் நகர் தாழையூத்து வ உ சி நகர் புது நகர் கேடிசி நகர் ரஹ்மத் நகர் பாளையங்கோட்டை பழைய மார்க்கெட் தச்சநல்லூர் மகாராஜா நகர் ஆகிய அனைத்து இடங்களிலும் எங்களது சிலம்பு பயிற்சி கும்பல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது திருநெல்வேலி மாவட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிலம்பம் கற்க வேண்டும் என்று நினைக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் இருபாலரும் எங்களிடம் கற்றுக் கொள்ளலாம் சிறந்த அனுபவம் மிக்க சிறந்த பயிற்சியாளராக உங்களுக்கு பயிற்சி அளித்து உடலுக்கும் பலத்தையும் தைரியத்தையும் வீரத்தையும் சொல்லிக்கொடுத்து உங்களை மிகத் திறமைசாலியாக மாற்றும் எங்களது சிலம்பப் பயிற்சி பள்ளி எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்9597527551) ,9789303433@tsa Silambam Tirunelveli

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: