How to Use Pacer App – Joining and Using with Others
Автор: Puthiya Velicham
Загружено: 2025-06-30
Просмотров: 124
Pacer App – இணைந்து பயன்படுத்தும் வழிமுறை
(Group Challenge / Community Use)
1. App ஐ பதிவிறக்கவும் (Download the App)Google Play Store / Apple App Store-இல் இருந்து “Pacer: Pedometer & Step Tracker” செயலியை பதிவிறக்கவும்.
2. பதிவுசெய்து உள்நுழைக (Sign Up / Log In)உங்கள் மின்னஞ்சல், Facebook, அல்லது Apple ID மூலம் ஒரு கணக்கு தொடங்கவும்.
3. Explore → Groups / Challenges செல்வதுமுதன்மை மெனுவில் உள்ள “Explore” பகுதியைத் திறந்து,அங்கு “Groups” அல்லது “Challenges” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. Group Code / Link மூலம் இணைய (Join with a Code or Link)
ekuruvi Steps Code gp103536
அல்லது Invite Link மூலம் இணையலாம்.அல்லது QR Code பயன்படுத்தலாம்.
Steps:“Groups” → “Join a Group” → Code paste பண்ணவும்.அல்லது “+” → “Join a Challenge” → Code அல்லது Link உள்ளிடவும்.
5. தினசரி நடை கணக்கீடு (Track Daily Steps)உங்கள் மொபைல் போனில் உள்ள motion sensor மூலமாக, உங்கள் நடையை தானாகவே கணக்கிடும்.வாட்ச், Fitbit போன்ற smart devices இருந்தால், அதையும் இணைக்கலாம் (optional).
6. Leaderboard / Team Comparison குழுவில் உள்ளவர்கள் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதைக் காணலாம்.
இது ஊக்கமளிக்கும் Healthy Competition உருவாக்கும்.
7. முன்னேற்ற அறிக்கைகள் (Progress Reports)வாராந்த, மாதாந்த அறிக்கைகள் கிடைக்கும்.உங்கள் BMI, Calorie burn போன்ற தகவல்களையும் அறியலாம். உபயோக உதாரணம்:“Ekuruvi Steps 2025” – 60 நாள் சவால்
நாள்: July 1 – August 29
இலக்கு: தினமும் 10,000 படிகள்இணைவைப்பு
(Invitation link/code) மூலம் இணையுங்கள்குழுவில் உங்கள் பெயர்,
நடை எண்ணிக்கை, முன்னேற்றம் ஆகியவை காண்பிக்கப்படும் #tamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: