சித்தர்களை வணங்கினால் செய்வினைக் கோளாறுகள் நீங்குமா? | Siddhar dasan |
Автор: ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Загружено: 2025-06-01
Просмотров: 2453
#spirituality #spirtualtips #jeevasamathi #siddharboomi #siddhar #aanmeegaglitz
விஜயகாந்த் சமாதி பீடத்தின் ரகசியத்தை உடைத்த சித்தர்தாசன் | #aanmeegaglitz
ஆன்மீக கிளிட்ஸ் நேயர்களுக்கு வணக்கம்! சித்தர்களை வணங்குவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? உடல்நிலை பாதிப்புகள், செய்வினை மற்றும் சூனியக் கோளாறுகள் நீங்குமா? சித்தர்தாசன் செல்வகுமார் ஐயா, மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, உண்மையான ஆன்மீக அணுகுமுறையை விளக்குகிறார். ஒரு முறைக்கு நூறு முறை அலசி ஆராய்ந்து ஆன்மீகத்தைச் கையாள வேண்டும் என்கிறார்.
நம்முடைய கர்மவினைகள், சாபக்கேடுகள், கிரக தோஷங்கள் போன்றவற்றை சித்தர்களின் வழிகாட்டுதல் மூலம் எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதை விளக்கமான அனுபவத்துடன் எடுத்துரைக்கிறார். இந்த அரிய ஆன்மீகப் பேட்டியை முழுமையாகக் கண்டுகளியுங்கள்!
Hello AanmeegaGlitz viewers! What are the benefits of worshipping Siddhas? Will health problems, ailments and witchcraft be cured? Siddhasana Selvakumar explains the true spiritual approach, avoiding superstitions. He says that one should analyze and examine spirituality a hundred times before practicing it.
He explains with detailed experience how we can change our karmic sins, curses, planetary defects, etc. through the guidance of Siddhas. Watch this rare spiritual interview in full!
சித்தர்தாசன் செல்வகுமார், சித்தர்கள், செய்வினை, சூனியம், கர்மா, கிரக தோஷம், மூடநம்பிக்கை, ஆன்மீகம், Aanmeegaglitz, ஜோதிடம், பரிகாரம், விஜயகாந்த், சமாதி, பேசும் தெய்வம், தலைவிதி, நயன தீட்சை, சிவன் கோவில், பாலாபிஷேகம், கர்ம கணக்கு, ரகசியம், தமிழ் ஆன்மீகம், தெய்வம், வழிபாடுகள், ஆரோக்கியம், திருமணம், அல்பாயுசு, தீர்க்காயுசு, கேப்டன், தேமுதிக, அரசியல், பூபதி ராஜா, ஆன்மீக பேச்சாளர், வாழ்க்கை வரலாறு
#Aanmeegaglitz #சித்தர்கள் #செய்வினை #சூனியம் #கர்மா #கிரகதோஷம் #மூடநம்பிக்கை #ஆன்மீகம் #சித்தர்தாசன்செல்வகுமார் #விஜயகாந்த் #விஜயகாந்த்சமாதி #பேசும் தெய்வம் #நயனதீட்சை #சிவன் #பரிகாரம் #ஆன்மீகரகசியம் #தமிழ்ஆன்மீகம் #ஜோதிடம் #ஆன்மீகதகவல்கள் #வேளாண்மையாளன்
#Aanmeegaglitz #சித்தர்கள் #பிரச்சனைகளுக்குதீர்வு #கர்மாதோஷம் #குலதெய்வம் #சித்தர்தாசன்செல்வகுமார் #ஆன்மீகம்சொல்யூஷன் #ஜோதிடர்தீர்வு #பணவரவு #திருமணதடை #குழந்தைபாக்கியம் #வைத்தீஸ்வரன்கோவில் #பழனிமுருகன் #போகர்சித்தர் #கோரக்கர் #கமலமுனிநாதர் #தன்வந்திரி #புலிப்பாணி #மறதி #கல்வி #உடல்ஆரோக்கியம் #ஆன்மீககிளிட்ஸ் #தமிழ்ஆன்மீகம்
சித்தர் தாசன் செல்வ குமார்
95438 85885
-------------------------------------------------------------------------------------------------------------------
Aalaya App Now On iOS & Android
===============================
Download Here:-
https://aalaya.page.link/install
-------------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
https://www.youtube.com/aanmeegaglitz...
Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ / @igultra
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: