218 ) ஒரு வார்த்தையால் சோகப் பாடலாக மாறிய காதல் பாடல்
Автор: Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Загружено: 2025-02-21
Просмотров: 23706
இயக்குனர் இமயம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கிய சித்தி படத்தில் ஒரு காதல் பாடலை சோகப்பாடலாக மாற்ற கண்ணதாசன் எடுத்துக் கொண்ட நேரம் இரண்டு வினாடிகள் என்றால் நம்ப முடிகிறதா? அந்த முழு நிகழ்வையும் இதில் சொல்லி இருக்கிறேன். உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்று
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: