ஒரே பண்ணையில்! தென்னை, ஜாதிக்காய், மிளகு! ஆயுள் முழுக்க வருமானம்!
Автор: Cauvery Calling - காவேரி கூக்குரல்
Загружено: 2025-12-04
Просмотров: 514
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் நடத்தும், ஐந்து தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள், நான்கு மாநில முன்னோடி விவசாயிகள் பங்கு பெறும் “நீடித்த நிலைத்த நிரந்தர வருமானம்” என்கிற மாபெரும் கருத்தரங்கம்!!
📍இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியின், இந்தியாவின் மிகப்பெரிய உள்ளரங்கத்தில்!
🗓️ நாள்: 27.12.2025
📢 முன்பதிவு அவசியம் 📢
📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
https://docs.google.com/forms/d/e/1FA...
அல்லது அழைக்கவும்
☎️ 94425 90079
☎️ 94425 90081
பயிற்சி கட்டணம் ₹200
இந்த பயிற்சிக்கான WhatsApp குழு லிங்க்
https://chat.whatsapp.com/Is8Cq7tbP79...
🌿🌿🌿🌿🌿🌿🌿
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: