தோடுடைய செவியன் | Thodudaiya Seviyan | Thevaram | Thirugnana Sambandar
Автор: KARPOM KARPIPOM
Загружено: 2022-10-14
Просмотров: 38225
தோடுடைய செவியன் | Thodudaiya Seviyan | Thevaram | Thirugnana Sambandar
சைவநெறி
(தேவாரம்)
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருச்சிற்றம்பலம்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
திருச்சிற்றம்பலம்
#திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
#தோடுடைய செவியன்
#தேவாரம்
வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யவும்.
வீடியோ சம்பந்தப்பட்ட கருத்துக்களை கமெண்ட் செய்யவும்
மாணவர்களுக்கு தெரியப்படுத்த இந்த வீடியோவை ஷேர் செய்யவும்
If you like the video, please like it.
Comment on video related comments
Share this video to let students know
கற்போம் கற்பிப்போம்
/ @karpomkarpipom.
Thank for Watching
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: