சாத்தானின் சோதனைகளை விரட்டும் புனித அந்தோணியார் பாடல் | புனித அந்தோணியார் சர்க்கரம்
Автор: MRJ MELODIES
Загружено: 2020-07-25
Просмотров: 1692354
காயனா சேசுனாயகா
காயனா மனூதூயகா
காயதூனிலே சாயகா
காயசாறீகா னாயகா
சேசுனாயகா சுசேனாயகா
நிறைவாழ்வை பெறவே தடையான
உடைமைகள் பற்றிய ஆசைகளை
நினைவாய் கண்முன் கொண்டுவரும்
(சோதனையான சாத்தானே
இயேசுவின் பெயரால்
உம் சூழ்ச்சிகள் ஒழியும் -பெரிய
அந்தோணியாரின் திருசெபத்தால் மடியும்)
தன் தந்தை தாயென சொந்தங்களின்
கவலைகள் தந்து ஆட்கொள்ளும்
செபத்தின் ஆழம் அறுக்கவரும்.......
தவவாழ்வின் கடினம் உணர்ந்தாலும்
பற்றுதலோடு தொடர்ந்தாலும்
தளர்வினை ஊட்டித் தடையாகும்....
ஒரு பெண்ணின் உருவாய் கண்முன்னே
ஆசைகள் தூண்டி ஆட்கொள்ளும்
தீய எண்ணங்கள் உருவாக்கும்....
சிறு தூய்மை இல்லாத உள்ளத்துடன்
கருநிறமான சிறுவன் போல்
தந்திரமான செயல் செய்யும்......
St.Antony's Prayer wheel helps us to releave from evil....
The 5 Temptations faced while the meditation in the forest by St.Antony the Great....
Singer : Bavan
Lyrics & Music : Raja Isai Bharathi
Producer : Rev.Fr.Lawrance Rajesh
Album : Arunthava Munivarea
Keys : Varghese John
Tabla : Venkat Rao
Flute : Sathish
Recordist : Sunder
#prayer
#Evil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: