Crispy & Crunchy Snacks 😋🔥Madurai Special Layered Snack Recipe Tamil |Tea Time Snacks | egg snacks
Автор: Non Veg Samayal
Загружено: 2025-09-20
Просмотров: 6529
Madurai Special Layered Snack Recipe in Tamil | Crispy Pastry Snack | Tea Time Snacks | egg snacks
இந்த வீடியோவில் மிகவும் பிரபலமான மதுரை ஸ்பெஷல் லேயர்டு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெளியே குருமுறும், உள்ளே மென்மையான இந்த ஸ்நாக்ஸ் தேநீர் நேரத்திற்கு சிறந்ததாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து பார்க்கலாம்.
✨ Recipe by Tea Kadai Kitchen + non veg samayal
👉 Easy steps | Authentic Taste | Perfect for tea time
🍴 Best For:
✔️ Evening snacks
✔️ Tea time special
✔️ Festival recipes
✔️ Kids snacks
👉 வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ண மறக்காதீங்க!
#TamilSnacks #eggsnacks #LayeredSnack #MaduraiSpecial #EveningSnacks #TeaKadaiKitchen #nonvegrecipe #teatimesnacks #eveningsnacks #crispysnacks #crunchy @NonVegSamayal-360
snacks recipe in tamil, crispy layered snack recipe, egg snacks, easy evening snacks, tea time snacks, madurai special snack, tamil evening snacks, tamil samayal, south indian snacks, street food snacks tamil, indian tea time snacks, homemade crispy snack, easy snack recipe in tamil, traditional tamil snack, crunchy snack recipe, festival snack tamil, crispy snacks, crunchy snacks,
மைதா – 2 கப் (சுமார் 300 கிராம்)
உப்பு – 2 பின்ச்
நெய் – 2 டீஸ்பூன்
ரவை – 50 கிராம்
சீனி – 50 கிராம்
முட்டை – 1
Maida (all-purpose flour) – 2 cups (about 300 g)
Salt – 2 pinches
Ghee – 2 teaspoons
Rava (semolina) – 50 g
Sugar – 50 g
Egg – 1
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: