திருமதி அருணா ஜீவ ரக்சன் குடிபோதை அடிமை மறுவாழ்வு மைய நிர்வாக இயக்குனர் வளசரவாக்கம் சென்னை
Автор: Sanganatha FM
Загружено: 2023-03-11
Просмотров: 232
திசை எட்டும்
இசை மீட்டும்
சங்க நாத செம்மல் FM
இணைய வானொலியில்
மனமே நலமா நிகழ்ச்சியில்
குடி மற்றும் போதை பயன்பாட்டால் அடிமையாகி வாழ்க்கையை இழந்த ஆண், பெண்களை மீட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியிருக்கும் அனுபவத்தை பேசுகிறார்
சென்னை வளசரவாக்கம்
ஜீவ ரக்சன்
குடி மற்றும் போதை அடிமை மறுவாழ்வு மைய
நிர்வாக இயக்குனர் திருமதி அருணா அவர்கள்
11 மார்ச் 2023 இரவு 9 மணிக்கு
ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழுங்கள்...
Download Link : https://play.google.com/store/apps/de...
ஒலி ஒளி ஊடகங்களிலும் தனது பங்களிப்பை
Dr. ரஷ்மி ரூமி செலுத்தி வருகிறார்.
தனது தகப்பனார்
இஸ்லாமிய இன்னிசை பாடகர் சங்கனாத செம்மல்
காயல் AR. ஷேக் முஹம்மது அவர்களின் பாடல்களை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, வளர்ந்து வரும் புது தலைமுறைக்கும் அவர்களின் பாடல் சிறப்பை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆகஸ்ட் 15 2022,
காயல் ஷேக் முஹம்மத் அவர்களின் பிறந்தநாள் அன்று
சங்கநாத FM இணைய வானொலி என்ற வானொலியை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
காயல் ஷேக் முகமது அவர்களின் பாடல்களுடன் பல்சுவை நிகழ்ச்சிகளும் சமூகம் பயன்பெறும் வகையிலான நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இந்த வானொலியில் இடம் பெற்று வருகிறது.
Sanganatha FM
ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழுங்கள்...
Download Link :
https://play.google.com/store/apps/de...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: