ரமலான் - நோன்பின் சட்ட விதிகள் - தராவீஹ் தொழுகை - Al hafil H.A. Ahmad abdul cadir Alim Mahlari
Автор: MUHIEDDEEN TV
Загружено: 2017-05-28
Просмотров: 4480
இறைவேதங்கள் இறங்கிய மாதம் ரமலான்
நோன்பின் சட்ட விதிகள்:
குழந்தைகள்,
புத்திசுவாதினம் அடையாதவர்கள்,
நோயாளிகள்
நோன்பை நோற்க தேவையில்லை.
நீங்காத நோயை உடையவர்கள் நோன்பை களா செய்ய தேவையில்லை.
களா செய்ய வேண்டிய
நோன்புகள்
முஃத்து கொடுத்தல்
நோன்பை ஆரம்பிக்கும் முடிக்கும் நேரம்
நோன்பாளிக்கு இரண்டு சந்தோஷங்கள்
ரய்யான் எனும் சுவர்க்கம்
நோன்பின் கூலி
பிரமாண்ட மலக்கின் தஸ்பீஹில் நோன்பாளிக்கு பங்கு
நரக விடுதலையின் பத்திரம்
ரமலானுக்கு மட்டுமே சொந்தமான சிறப்பு தொழுகை தராவீஹ்
கியாமுல் லைல் என்று தனித் தொழுகை உள்ளதா?
தராவீஹ் இருபது ரக்அத்துகள்
வித்ர் தொழுகை
ஒரே தலைமையில் தராவீஹ் தொழுகை
நல்ல பித்அத்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: