பேறுபெற்ற# Paeruperra
Автор: Sandhana Creations
Загружено: 2025-10-14
Просмотров: 650
கனவுதான் என்றாலும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்படிந்ததால் இறைவனையே முதன் முதலில் குழந்தையாக தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்த பேறுபெற்றவர் புகழ் பாடும் பாடல்.
பேறுபெற்ற புனித சூசையே!
நேர்மையாளர் புனித யோசேப்பே!
பேறுபெற்ற புனித சூசையே!
நேர்மையாளர் புனித யோசேப்பே!
நன்மை நடக்க வேண்டும் வாழ்விலே !
நலமே நிறைய துணையே வேண்டுமே !
நன்மை நடக்க வேண்டும் வாழ்விலே !
நலமே நிறைய துணையே வேண்டுமே !
பாலன் இயேசு உந்தன் கையிலே!
பரிந்துரைப்பீர் எங்கள் புனிதரே!
பாலன் இயேசு உந்தன் கையிலே!
பரிந்துரைப்பீர் எங்கள் புனிதரே!
பேறுபெற்ற புனித சூசையே!
நேர்மையாளர் புனித யோசேப்பே!
கன்னி மரியின் கற்பின் காவலே!
கர்த்தர் இயேசு வளர்ப்புத் தந்தையே!
கன்னி மரியின் கற்பின் காவலே!
கர்த்தர் இயேசு வளர்ப்புத் தந்தையே!
திருக்குடும்பத் தலைவரே!
திருச்சபையின் காவலரே!
திருக்குடும்பத் தலைவரே!
திருச்சபையின் காவலரே!
நாடி வந்தோம் எங்கள் தகப்பனே!
தாங்கிடும்எம் வாழ்வின் தஞ்சமே!
நாடி வந்தோம் எங்கள் தகப்பனே!
தாங்கிடும்எம் வாழ்வின் தஞ்சமே!
பேறுபெற்ற புனித சூசையே!
நேர்மையாளர் புனித யோசேப்பே!
பேறுபெற்ற புனித சூசையே!
நேர்மையாளர் புனித யோசேப்பே!
உழைப்பின் அருமை உணரச் செய்தீரே!
உண்மை வாழ்வில் உயர்ந்த சீலனே!
உழைப்பின் அருமை உணரச் செய்தீரே!
உண்மை வாழ்வில் உயர்ந்த சீலனே!
நேர்மையிலே நிலைத்தவரே!
நீதிமான் வளனாரே!
நேர்மையிலே நிலைத்தவரே!
நீதிமான் வளனாரே!
தேடி வந்தோம் எங்கள் தந்தையே!
தாங்கிடும்எம் வாழ்வின் தஞ்சமே!
தேடி வந்தோம் எங்கள் தந்தையே!
தாங்கிடும்எம் வாழ்வின் தஞ்சமே!
பேறுபெற்ற புனித சூசையே!
நேர்மையாளர் புனித யோசேப்பே!
பேறுபெற்ற புனித சூசையே!
நேர்மையாளர் புனித யோசேப்பே!
நன்மை நடக்க வேண்டும் வாழ்விலே !
நலமே நிறைய துணையே வேண்டுமே !
நன்மை நடக்க வேண்டும் வாழ்விலே !
நலமே நிறைய துணையே வேண்டுமே !
பாலன் இயேசு உந்தன் கையிலே!
பரிந்துரைப்பீர் எங்கள் புனிதரே!
பாலன் இயேசு உந்தன் கையிலே!
பரிந்துரைப்பீர் எங்கள் புனிதரே!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: