Underground Water Detector Machine | Easy Ahh நீரூற்று பார்க்கும் நவீன கருவி |
Автор: வானம் பார்த்த பூமி
Загружено: 2023-08-09
Просмотров: 8893
பெஸ்ட் தனிஷ்கா வாட்டர் டிவைனர்
நீரோட்டம் பார்ப்பதில் 26 வருடம் அனுபவம் உள்ள பெஸ்ட் தனிஷ்கா வாட்டர் டிவைனர்
வீடு மற்றும் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரை Sensor and GPS கருவிகளைக் கொண்டு கொடுக்கின்றார்.
1) புவி ஈர்ப்பு சூழல் முறையில் உங்கள் வீடு மற்றும் விவசாய நிலங்களில் போர்வெல் போடுவதற்கு நிலத்தடி நீரை கண்டுபிடித்து ஆய்வு செய்து தருகிறோம்.
2) கிணறு தோண்டுவதற்கு அதிக நீர் உள்ள இடமும் கடினம் இல்லாத பாறை வெடிப்புகளை 3D வடிவத்தில் அறிக்கை செய்து தருகிறோம்.
3) விவசாய நிலத்தில் மண் பரிசோதனை செய்து தருகிறோம்.
4) ஆழ்துளை கிணற்றில் வரும் பிரச்சனைகளை கேமராவின் மூலம் கண்டுபிடித்து தரப்படும்.
5) விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறுகான அரசு மானியம் பெறுவதற்கு நேரில் ஆய்வு செய்து உடன் சான்றிதழ் அளிக்கப்படும்.
குறிப்பு:
உங்களது நிலத்தில் போர்வெல் பிரச்சனை மண் பரிசோதனை செய்ய நிலத்தடி நீர் சம்பந்தமாக ஆலோசனை பெற எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
K.B.Ganapathy
+91 7550323993
+91 9444527109
Price details Rs.5000 + Traveling Charges Limited Offer🔥😎
For any Advertisement Inquiries - 8667278423
#bestwaterdiviner
#Waterdiviner
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: