Death Railwayகாக கொல்லப்பட்ட தமிழர்கள்; Japan மறைக்க நினைத்த மர்மம் - தோண்ட தோண்ட கிடைத்த எலும்புகள்
Автор: DW தமிழ்
Загружено: 2025-03-24
Просмотров: 115332
#deathrailway #thailand #tamilianskilledinjapan #tamiliansburmarailroad #thailandmyanmardeathrailway #kanchanaburitamilians
1940களில் கிழக்கு ஆசியாவில் பிழைப்புக்காக புலம் பெயர்ந்த தமிழர்கள், ஜப்பானிய பேரரசால் லட்சக்கணக்கில் மாண்டு போனது உங்களுக்குத் தெரியுமா? அன்றைய பர்மாவை கைப்பற்றிய ஜப்பானிய பேரரசு தற்போதைய தாய்லாந்து மற்றும் மியான்மார் இடையே ஓர் இரயில் பாதையை அமைக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை பணியமர்த்தியது. ஆபத்தான காடுகளிலும், கரடுமுரடான மலைகளிலும் உணவின்றி நீரின்றி வேலைப்பார்த்த பல தமிழர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர். சிலர் ஜப்பானிய படைகளால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களின் துயரங்களையும் தியாகங்களையும் தாங்கி நிற்கும் ரயில் பாதை, இன்று தாய்லாந்தில் வெறும் ஒரு சுற்றுலா தளமாக மட்டுமே விளங்குகிறது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: