தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி HD Video Song | Malasiya Vasudevan | Love Song
Автор: பக்தி பாடல்கள் Bakthi Padalgal
Загружено: 2023-03-11
Просмотров: 3775064
Song : Devadasum Naanum
Movie/Album Name : Vidhi 1984
Star Cast : Sujatha, Mohan and Poornima
Singer : Malaysia Vasudevan
Music Composed by : Sankar Ganesh
Lyrics written by : Vaali
ராதா ஓ ராதா
ராதா ஓ ராதா
தேவதாசும் நானும்
ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு
வந்தேன் நடு வீதி தானடி
தேவதாசும் நானும்
ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு
வந்தேன் நடு வீதி தானடி
உன்னால தான்
மனம் பித்தானது
கண்ணீரு தான்
என் சொத்தானது…
தேவதாசும் நானும்
ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு
வந்தேன் நடு வீதி தானடி
டைப் அடிக்கும்
ஓவியமே கை பிடிப்பாயோ
உன்னால ஏங்கினேன்
உள் மூச்சு வாங்கினேன்
பைத்தியமா ஆனதுக்கு
வைத்தியம் நீயே
உன்னோடு வாழணும்
இல்லாட்டி சாகணும்
வெளியில வரணும்
தரிசனம் தரணும்
அழகிய கிளியே
திருவடி சரணம்
உருகாம உருகி நான்
ஓடா தேயிறேன்
ராதா ஓ ராதா
ராதா ஓ ராதா
தேவதாசும் நானும்
ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு
வந்தேன் நடு வீதி தானடி
உன்னால தான்
மனம் பித்தானது
கண்ணீரு தான்
என் சொத்தானது…
தேவதாசும் நானும்
ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு
வந்தேன் நடு வீதி தானடி
தேவதாசப் போல
நானும் பாட வேணுமா
உலகே மாயம் தான்
வாழ்வே மாயம் தான்
தண்ணி போட்டு நானும்
இப்போ இரும்ம வேணுமா
அடியே பார்வதி
எனக்கு யார் கதி
துடிக்குது காதல்
படிக்குது பாடல்
அடிக்கடி ஏன்டி
உனக்கிந்த ஊடல்
விட மாட்டேன் கண்ணே
நீ வந்தே தீரணும்
ராதா ஓ ராதா
ராதா ஓ ராதா..
தேவதாசும் நானும்
ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு
வந்தேன் நடு வீதி தானடி
உன்னால தான்
மனம் பித்தானது
கண்ணீரு தான்
என் சொத்தானது…
தேவதாசும் நானும்
ஒரு ஜாதி தானடி
உன்னைத் தேடி இங்கு
வந்தேன் நடு வீதி தானடி
ராதா ஓ..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: